எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, பல கோடி பேரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றும், உணவுப் பாதுகாப்பு காவலர் என்றும் எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி விழாவில் அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
சென்னையில் நேற்று காலை நடைபெற்ற பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி விழாவில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், தான் கொண்ட அறிவை, தான் கற்ற அறிவியலை மக்கள் பசிபோக்க பயன்படுத்திய சிந்தனையாளர் எம்.எஸ். சுவாமிநாதன். இன்று உலகமே பேசிக் கொண்டிருக்கும் காலநிலை மாற்றம் குறித்து 50 ஆண்டுகளுக்கு முன்பே எம்.எஸ். சுவாமிநாதன் பேசியிருக்கிறார்.
மிக எளிமையான வாழ்வை வாழ்ந்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன். பலமுறை எம்.எஸ்.சுவாமிநாதனை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நாட்டில் பெரும்பாலான மக்கள் பட்டினியில் வாடியபோது மக்களின் வயிறு நிறைய மாபெரும் புரட்சி செய்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன். உணவு பாதுகாப்பின் காவலராகவும், குரலற்றவர்களின் குரலாக இருந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன். வறுமை ஒழிப்பை தனது குறிக்கோளாக கொண்டு செயல்பட்டவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.
மக்களின் வயிறு நிறைய மாபெரும் புரட்சி நடத்திய எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை இந்தியா என்றும் மறக்காது. இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என உலகமே அழைத்தாலும் நமக்கு அவர் உணவுப் பாதுகாப்பின் காவலராகவும், குரலற்றவர்களின் குரலாகவும் எளிமையுன் உருவமாகவும் இருந்தார். சத்தான, மக்கள் தொகைக்கான தேவையை தீர்க்கும் ஆற்றல் உள்ள பயிரை கண்டறியவே தனது வாழ்நாளை அர்ப்பணித்தார் என்று புகழாரம் சூட்டினார்.
இங்குள்ள அறிவியலாளர்களும் அவருடைய ஆராய்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களும் இருக்கிறீர்கள். அவருடைய கனவுகளை நனவாக்கும் பணிகளை நீங்கள் எல்லோரும் தொடர்ந்து செய்ய வேண்டும். மண்ணுயிர் காக்கும் எங்களது முயற்சிக்கு அறிவியலாளர்கள் துணை நிற்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கான பிரச்னையை சரி செய்ய முயற்சி எடுப்போம் : அரவக்குறிச்சியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
26 Sep 2025அரவக்குறிச்சி : அரவக்குறிச்சியில் கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பிரச்னை இருக்கிறது. அ.தி.மு.க.
-
காவிரியில் இருந்து கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு 20.22 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
26 Sep 2025புதுடெல்லி, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அக்டோபர் மாதம் 20.22 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவித்தரவிட்டது.
-
அக்டோபர் 3-ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க முதல்வருக்கு கோரிக்கை மனு
26 Sep 2025சென்னை : வருகிற 3-ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வருக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
-
நான் சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் அல்ல: விஜய் மீது துணை முதல்வர் உதயநிதி மறைமுக விமர்சனம்
26 Sep 2025சென்னை, நடிகர் விஜய் மீது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
-
சீமான் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்
26 Sep 2025சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
லடாக் வன்முறை: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் அதிரடி கைது
26 Sep 2025புதுடெல்லி : லடாக் வன்முறை தொடர்பாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் போலீசாரால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
-
தொடரை வென்ற இந்திய அணி
26 Sep 2025இந்திய இளையோர் கிரிக்கெட் அணி (19- வயதுக்குட்பட்டோர்) ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடர்களில் விளையாடுகிறது.
-
அமெரிக்காவில் இருந்து இதுவரை2,417 இந்தியர்கள் வெளியேற்றம் : மத்திய அரசு தகவல்
26 Sep 2025புதுடெல்லி : அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: தொடரை வென்றது இந்தியா 'ஏ'
26 Sep 2025லக்னோ : டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா ஏ அணி.
போட்டி டிரா...
-
கல்வி நிகழ்வில் நடிகர்கள் மூலம் விளம்பரம் தேடுகிறது தமிழக அரசு - நயினார் விமர்சனம்
26 Sep 2025திருநெல்வேலி : தமிழக அரசின் கல்வி நிகழ்ச்சியில் நடிகர்கள், இயக்குநர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன்மூலம் அரசு விளம்பரம் தேடுகிறது” என்று பா.ஜ.க.
-
17-வது ஆசிய கோப்பை போட்டி: இந்தியா-பாகிஸ்தான் நாளை இறுதிப்போட்டியில் மோதல்
26 Sep 2025துபாய் : 17-வது ஆசிய கோப்பை போட்டி தொடரின் இறுதிப்போட்டியில் நாளை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
-
விக்கெட் வீழ்த்துவது மட்டுமே குறிக்கோள் : வருண் சக்ரவர்த்தி பேட்டி
26 Sep 2025துபாய் : பவர்பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவது மட்டுமே குறிக்கோள். சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்து, அதை சற்று திரும்ப செய்வதுதான் எனது பணி.
-
பிரேசில் சிறையில் அழகிப்போட்டி; அலங்கார ஆடைகளில் அணிவகுத்த பெண்கள்
26 Sep 2025ரியோ டி ஜெனிரோ : பிரேசில் சிறையில் அழகிப்போட்டியில் பெண் கைதிகள் அணிவகுத்து கலந்து கொண்டனர்.
-
தொடர் கனமழை காரணமாக முல்லை பெரியாறில் நீர்வரத்து அதிகரிப்பு
26 Sep 2025தேனி : தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து உயர்ந்து வருகிறது.
-
த.வெ.க. கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
26 Sep 2025சென்னை : த.வெ.க. கொடி விவகாரம் குறித்து விஜய் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
819 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 21.40 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
26 Sep 2025சென்னை, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.21.40 கோடி உயரிய ஊக்கத்தொகை மற்றும் 4 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங
-
தமிழக அரசின் ஒவ்வொரு திட்டமும் பலரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
26 Sep 2025சென்னை : தமிழக அரசின் திட்டங்கள் பலரின் வாழ்க்கையை மாற்றியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தூத்துக்குடியில் 272 விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை: வானிலை ஆய்வு மையம் தகவல்
26 Sep 2025தூத்துக்குடி : வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடியில் 272 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
-
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் டெல்லியில் இன்று துவங்குகிறது
26 Sep 2025புதுடெல்லி : 12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி டெல்லி நேரு ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி வரும் 5-ம் தேதி வரை வரை நடக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-09-2025.
27 Sep 2025 -
ஓ.பி.எஸ். உடன் சந்திப்பா..? செங்கோட்டையன் மறுப்பு: வதந்தி பரப்புவதாக குற்றச்சாட்டு
26 Sep 2025ஈரோடு, சென்னையில் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை என செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
-
ஐதராபாதில் தொடர் கனமழை: 1000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்
27 Sep 2025ஐதராபாத் : தெலங்கானா மாநிலம் ஐதராபாதில் பெய்து வரும் கனமழையால், 1000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழகத்தில் ஆண்டுக்கு 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
27 Sep 2025சென்னை, தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக இ.பி.எப்.ஓ.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு: 727 கூடுதல் பணியிடங்கள் அறிவிப்பு
27 Sep 2025சென்னை : குரூப் 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
-
நாடகங்கள் உண்மைகளை மறைக்க உதவாது: ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
27 Sep 2025புதுதில்லி : எந்த நாடகமும் உண்மைகளை மறைக்க உதவாது என்று ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.