ஆன்மிகம்

 •   நகரி, அக் 31 - திருவள்ளூரை சேர்ந்தவர் லட்சுமி(30). இவரது ஒரு வயது மகன் மகேஷ். இந்த நிலையில் லட்சுமி, தனது மகன் மகேசுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றார். இலவச தரிசனத்தில் அவர் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றார். அ...
 • Thursday, 30 October, 2014 - 20:55
    நகரி, அக் 31 - திருவள்ளூரை சேர்ந்தவர் லட்சுமி(30). இவரது ஒரு வயது மகன் மகேஷ். இந்த நிலையில் லட்சுமி, தனது மகன் மகேசுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றார். இலவச தரிசனத்தில் அவர் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றார். அ...
 • Wednesday, 29 October, 2014 - 22:33
    காரைக்கால், அக் 30 - புதுவை மாநிலம் காரைக்கால் திருநள்ளாறில் சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இந்த தலமானது உலகளவில் சனி தோஷ நிவர்த்திக்கு பிரசித்தி பெற்ற தலமாகவும் விளங்கி வருகிறது. சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து...
 • Wednesday, 29 October, 2014 - 23:22
  திருச்செந்தூர், அக்.30  திருசசெந்தூர் முருகன் கோவிலில் நேற்று அரோகரா கோஷத்தில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.  திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்-த-சஷ்டி விழா கடந்த 24&ந் த...
 • Tuesday, 28 October, 2014 - 22:26
  திருச்செந்தூர், அக்.29 -  திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம் நடக்கிறது. இதைக் காண கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.  திருச்செந்தூரில் முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமியாக காட்சி தருகிறார்....
 • Tuesday, 28 October, 2014 - 22:35
    நகரி, அக்.29 - தெலுங்கு காலண்டர்படி கார்த்திகை மாதம் நேற்று முன் தினம் பிறந்தது. கார்த்திகை முதல் நாள் திங்கட்கிழமை என்பதால் அங்குள்ள சிவன் கோவில்களில் பக்தர்கள் பெருமளவு திரண்டு வழிப்பட்டனர். வாயு தலமான காளஹஸ்தி வாயு லிங்கேஸ்வரர் கோவிலில்...
 • Tuesday, 28 October, 2014 - 22:49
    ராம்நகர், அக்.29 - பாலியல் பலாத்கார வழக்கில், கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சாமியார் நித்யானந்தா ஆஜரானார். கடந்த 2009-ம் ஆண்டு நித்யானந்தா மீது அவரிடம் சீடராக இருந்த ஆர்த்தி ராவ் என்ற பெண் பாலியல் பலாத்கார புகார் அ...
 • Monday, 27 October, 2014 - 20:39
    திருமலை, அக்.28 - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 31-ஆம் தேதி வருடாந்திர புஷ்ப யாகம் நடக்கிறது. இதையொட்டி 2 நாட்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கு கார்த்திகை மாதத்தில் வெங்கடேஸ்வர சுவாமியின் நட்சத்...
 • Sunday, 26 October, 2014 - 22:15
    மதுரை, அக் 27 - மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கோலாட்ட உற்சவம் நடைபெற்று வருகிறது. அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 12 மாதங்களில் 4 மாதம் அம்மனுக்குரிய திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெறும். அதன்படி ஆடி ம...
 • Sunday, 26 October, 2014 - 22:20
    திருப்பதி, அக் 27 - திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து திருப்பதி நகர்ப்புற காவல்துறை கண்காணிப்பாளர் கோபிநாத் செட்டி கூறியதாவது, திருமலை, திருப்பதிக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல்கள் இர...
 • Sunday, 26 October, 2014 - 22:28
    திருவண்ணாமலை, அக் 27 - திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா 10 நாட்கள் நடக்கும். அப்போது தினமும் காலை மற்றும் இரவில் சாமி வீதியுலா நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா நடக்கும். 2வது நாள் காலையில் சந்தி...
 • Saturday, 25 October, 2014 - 23:05
    திருநள்ளாறு, அக்.26 - காரைக்கால் அருகேயுள்ள திருநள்ளாறில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் டிச. 16-ம் தேதி சனிபகவான் பெயர்ச்...
 • Friday, 24 October, 2014 - 20:29
    திருப்பதி, அக் 25 - திருமலையில் தீபாவளியை ஒட்டி ஏழுமலையானுக்கு தீபாவளி ஆஸ்தானம் நடைபெற்றது. திருமலையில் ஏழுமலையான் கோயில் தங்கவாசல் அருகில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சர்வ பூபார வாகனத்தில் எழுந்தருளினார். மேலும் ஏழுமலையானின் சே...
 • Friday, 24 October, 2014 - 20:33
    திருப்பதி, அக் 25 திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியலில் பக்தர்கள் ஒரே நாளில் ரூ. 3.30 கோடி காணிக்கையாக செலுத்தியிருந்தனர். திருமலை ஏழுமலையானை தரிசிக்க வழக்கமாக வார விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும...
 • Thursday, 23 October, 2014 - 21:01
    திருவனந்தபுரம், அக் 24 - கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை வழிபாடுகள் பிரசித்தி பெற்றவை. இவ்விழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல...
 • Thursday, 23 October, 2014 - 21:12
    பழனி, அக் 24 - பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று காப்புகட்டுடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 29ம் தேதி நடைபெறுகிறது. பழனி முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கி 7 நாட்கள் நடைபெறும். முதல் நாளன...
 • Tuesday, 21 October, 2014 - 20:47
    மதுரை, அக் 22 - மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் யானைப்பாகன் மீது நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மீனாட்சி மற்றும் பார்வதி என இரு யானைகள் இருந்தன....
 • Sunday, 19 October, 2014 - 21:25
    மதுரை, அக் 20 - தீபாவளி திருநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அருள்மிகு மீனாட்சியம்மனுக்கு தங்கக் கவசம் சார்த்தப்படுகிறது. இது குறித்து திருக்கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான நடராஜன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தீபாவளி பண்டிகையை முன்...
 • Sunday, 19 October, 2014 - 21:30
    சென்னை, அக் 20 - சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிகழாண்டுக்கான மண்டல பூஜை நவம்பர் 16ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து சாமி தரிசனத்துக்கான இணையதள முன்பதிவு தொடங்கியது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 27ம் தேதி வரை தரிசனம...
 • Friday, 17 October, 2014 - 19:58
    மதுரை, அக் 18 - அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையானது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் உச்சநீதிமன்...
 • Friday, 17 October, 2014 - 20:14
    திருப்பரங்குன்றம், அக் 18 - திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வேல் எடுக்கும் திருவிழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருடந்தோறும் புரட்ட...
 • Tuesday, 14 October, 2014 - 22:13
    புதுடெல்லி,அக்.15 - ராமர் கோயில் - பாபர் மசூதி பிரச்சினை தொடர்பாக காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியாரான ஜெயேந்திர சரஸ்வதி நடத்திய சமரச பேச்சு வார்த்தை மீண்டும் தோல்வி அடைந்தது. இது விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாக ம...
 • Tuesday, 14 October, 2014 - 22:16
    புதுடெல்லி,அக்.15 - சாய்பாபாவை வழிபடுவது குறித்த சர்ச்சையில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. பக்தர்கள் விரும்பினால் சிவில் அல்லது கிரிமினல் வழக்கு தொடரலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. துவாரகாபீடத்தைச் சேர்ந்த சங்கராச்சாரி...
 • Sunday, 12 October, 2014 - 20:36
    திருப்பதி, அக்.13 - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள அனைத்து தரிசனத்துக்கான பதிவுகளையும் படிப்படியாக ஆன்லைன் மயமாக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஏழுமலையானை பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் தங்கும் அ...
 • Saturday, 11 October, 2014 - 23:23
    திருமலை, அக்.12 - புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் கடந்த 4 ஆம்தேதி முடிவடைந்தது. எனினும் புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதியில் பக்தர்க...
 • Thursday, 9 October, 2014 - 22:47
    திருப்பதி, அக்.10- சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை 11 மணி நேரம் சாத்தப்பட்டது. இரவு 10.30 க்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட ஆந்திரா, தெலங்கானா மாநி...