vegetable market(N)

மார்ச் 30 முதல் லாரி ஸ்டிரைக் 25 லட்சம் லாரிகள் பங்கேற்பு : காய்கறி விலை உயரும் அபாயம்

சென்னை   -  டீசல் மீதான வாட் வரி, இன்சூரன்ஸ் கட்டணம் ஆகியவற்றை கண்டித்து மார்ச் 30-ஆம் தேதி முதல் 5 மாநிலங்களைச் சேர்ந்த 25 லட்சம் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.டீசல் மீதான வாட் வரியை ...

  1. இனி மொபைல் எண் இணைப்பு பெற ஆதார் கட்டாயம்

  2. தமிழகத்தில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 20 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வு

  3. ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டால் பணவீக்கம் அதிகரிக்கும் : தரச்சான்று நிறுவனம் எச்சரிக்கை

  4. பா.ஜ.கவின் உத்தரபிரதேச வெற்றியால் உச்சத்தை தொட்ட ‘நிஃப்டி’குறியீடு !

  5. வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு முழுவதும் தளர்வு : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

  6. கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 10 ரூபாய் வெளியிடப்படும்: ரிசர்வ் வங்கி

  7. வங்கிக்கணக்கில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ. 150 கட்டணம் :பொதுமக்கள் அதிர்ச்சி

  8. மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை ரூ.86 உயர்வு

  9. தனிநபர் வருமானம் அதிகரிப்பு

  10. ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் வங்கிச் சேவைகள் முற்றிலும் பாதிப்பு

முகப்பு

வர்த்தகம்

Image Unavailable

மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டரின் விலை ரூ.1.93 காசுகள் உயர்வு

1.Aug 2016

புதுடெல்லி  - சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலவரம் ...

Image Unavailable

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ1.42 - டீசல் விலை ரூ2.01 குறைப்பு

31.Jul 2016

புதுடெல்லி :  பெட்ரோல் விலை, டீசல் விலைகள் குறைந்தன.இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. தற்போதைய விலை ...

Image Unavailable

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கால் கோடி கணக்கில் பண பரிவர்த்தனை பாதிப்பு

29.Jul 2016

சென்னை - பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் நேற்று ...

toyota

டீசல் கார்களுக்கு நாடு முழுவதும் தடை விதிப்பது பெரு நிறுவனங்களுக்கான மரண தண்டனை: டொயட்டோ வேதனை

28.Jul 2016

புதுடெல்லி  -  டீசல் வாகனங்களுக்கு  நாடு முழுவதும் தடை விதிக்க ஆலேசனை செய்வது பெரு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மரண ...

Image Unavailable

தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 அதிகரிப்பு

26.Jul 2016

சென்னை  - சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.104 அதிகரித்து ரூ.23 ஆயிரத்து 432க்கு விற்கப்படுகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் ...

Image Unavailable

நாட்டின் வளர்ச்சிக்கு சிறந்த தனியார் துறை முதலீடு இன்னும் வரவில்லை: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேச்சு

9.Jul 2016

புதுடெல்லி  - நாட்டின் வளர்ச்சிக்கு சிறந்த தனியார் துறை முதலீடு இன்னும் வரவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ...

Image Unavailable

பிரிட்டன் வாக்கெடுப்பு எதிரொலி: இந்திய பங்குச் சந்தை 1030 புள்ளிகள் வீழ்ச்சி

24.Jun 2016

புதுடெல்லி   - ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம் மக்களும் ...

Image Unavailable

சவரன் ரூ.22,952-க்கு விற்பனை தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது

17.Jun 2016

சென்னை  - கடந்த சிலநாட்களாக தங்கம் விலை ஏற்றத்துடன் இருந்தது. ஆனால் நேற்று தங்கம்,சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.22 ஆயிரத்து 952-க்கு ...

Image Unavailable

புதிய விமானப் போக்குவரத்து கொள்கைக்கு ஒப்புதல்: உள்நாட்டு விமானப் போக்குவரத்து கட்டணம் குறைய வாய்ப்பு

16.Jun 2016

புதுடெல்லி - புதிய விமானப் போக்குவரத்து கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து, உள்நாட்டு விமான கட்டணம் ...

Image Unavailable

ரூ.23 ஆயிரத்தை தாண்டியது : தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 472 ரூபாய் உயர்வு

16.Jun 2016

சென்னை - தங்கம் விலை நேற்று பிற்பகல் சவரனுக்கு 472 ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.23352-க்கு விற்பனை ஆனது. ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில ...

Image Unavailable

வர்த்தகம் செய்வதில் பிரச்சினை இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 130வது இடம்

1.Jun 2016

டோக்யோ  -  வர்த்தகம் செய்வதில் பிரச்சினை இல்லாமல் சுலபமாக தொழில் செய்ய ஏற்ற நாடுகளின்பட்டியலில் 130வது இடத்தை இந்தியா ...

Image Unavailable

ரூ.99-க்கு ஸ்மார்ட்போன்: நமோடெல் நிறுவனம் அறிமுகம்

18.May 2016

புதுடெல்லி - உலகின் மிகக் குறைந்த விலையிலான ஸ்மார்ட்போனை நமோடெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. நமோடெல் நிறுவனத்தின் ...

coins(N)

நாணயங்கள் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை

11.May 2016

புதுடெல்லி - நாணயங்கள் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாராளுமன்த்தில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். ...

Image Unavailable

பி.எப். வட்டி விகிதத்தை 8.8 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல்

29.Apr 2016

புதுடெல்லி, வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.7 சதவீதத்திலிருந்து 8.8 % ஆக உயர்த்துவதற்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ...

Image Unavailable

எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்தோர் எண்ணிக்கை ஒரு கோடி பேர் !

23.Apr 2016

புதுடெல்லி  - பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஒரே ஆண்டில் ஒருகோடிக்கும் அதிகமானவர்கள் சமையல் எரிவாயு மானியத்தை ...

Image Unavailable

நாட்டின் பண வீக்க விகிதம் 17வது மாதமாக மைனஸ் விகிதத்தில் உள்ளது

18.Apr 2016

 புதுடெல்லி  -  நாட்டின் பணவீக்க விகிதம் 17வது மாதமாக மைனஸ் விகிதத்தில் உள்ளது. மார்ச் மாத மொத்த விற்பனை உள்ளடக்க பட்டியலில்( ...

Image Unavailable

பெட்ரோல் விலை லிட்டருக்கு 74 காசுகள், டீசல் லிட்டருக்கு ரூ.1.30 குறைப்பு

15.Apr 2016

புதுடெல்லி  - பெட்ரோல் விலை லிட்டருக்கு 74 காசுகள் குறைந்துள்ளன. அதேபோல் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.1.30 குறைக்கப்பட்டுள்ளது. ...

Image Unavailable

சிலநாட்களில் வங்கி வட்டி விகிதம் குறையும் : பொருளாதார விவகாரத்துறை செயலாளர் அறிவிப்பு

8.Apr 2016

 புதுடெல்லி  - இன்னும் சில நாட்களில் வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களை குறைக்கும் என்று பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி ...

Image Unavailable

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததால் வீட்டுகடன்- வாகன கடன் வட்டி விகிதங்கள் குறைந்தன

5.Apr 2016

மும்பை  - ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை 0.25சதவீதம் குறைத்ததால் வீட்டுக்கடன், வாகன கடன் வட்டி விகிதங்கள் குறைந்தன.  ரிசர்வ் ...

Image Unavailable

எண்ணெய் ஏற்றுமதியில் ஈரான் சாதனை

4.Apr 2016

டெகரான் - ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த சர்வதேசப் பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டதை அடுத்து ஈரான் தனது எண்ணெய் ஏற்றுமதியை ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கண்டுபிடித்த நாசா!

நிலவின் தரைப்பகுதியை ஆய்வு செய்வதற்காக, 79 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் சந்திராயன் 1 செயற்கைக்கோளை, 2008-ஆம் ஆண்டு இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதன்பின் சந்திராயன் 1 செயற்கைக்கோள் அனுப்பட்ட பின் ஓராண்டு காலமாக நிலவைப் பற்றிய பல தகவல்களை கண்டறிந்து, இஸ்ரோவிற்கு அனுப்பியது. அதன்பின் 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதியுடன் சந்திராயன் 1-இன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, சந்திராயன் 1 தொலைந்துவிட்டதாக இஸ்ரோ தெரிவித்தது. இந்நிலையில் சந்திராயன் 1 செயற்கைக்கோள் இன்னமும் நிலவைச் சுற்றி வந்துகொண்டிருப்பதாகவும், அது தொலையவில்லை என்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, தற்போது தெரிவித்துள்ளது.

முதன் முதலாக

உலக நாடுகளில் முதன் முதலாக ஆண், பெண் ஊழியர்களுக்கு சமமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை ஐஸ்லாந்து அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, வரும் 2020 ஆண்டிற்குள் இந்த புதிய சட்டம் அந்நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பாக செயல்பட...

அமெரிக்காவை சேர்ந்த குழந்தைகள் நல நிபுணர் ஒருவரால் 1046 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், குறைந்த நேரம் தூங்கும் குழந்தைகளுக்கு நரம்பு பாதிப்பு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கு செல்வதற்கு முன்பும், பள்ளியில் படிக்கும் போதும் குழந்தைகளை அதிக நேரம் தூங்க வைக்க வேண்டுமாம்

அதிசய சிறுமி

சீனாவின் சுன்யி நகரில் வசிக்கிறாள், தந்தையால் கைவிடப்பட்ட வாங் அண்ணா என்ற 5 வயது சிறுமி. தனது பாட்டி, கொள்ளு பாட்டியுடன் வசித்து வரும் இவள்,  அவர்களுக்கு சமைப்பது, ஊட்டிவிடுவது, வீட்டைச் சுத்தம் செய்வது, நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது போன்ற வேலைகளை செய்வது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

புலிக்கு ஆதரவு

அமெரிக்காவில் சின் சினாட்டியில் மிருக காட்சி சாலையில்  மலேசிய புலி ஒன்றால் ஒதுக்கப்பட்ட 3 பெண் குட்டிகளை மிருக காட்சி சாலை ஊழியர் தனது வீட்டுக்கு தூக்கி சென்று வளர்த்தார். அவரது வீட்டில் உள்ள 6 வயது ஆஸ்திரேலிய ஷெப்பர்டு நாய் 3 புலிக்குட்டிகளையும் தற்போது அன்புடன் பராமரித்து வருகிறது.

ஆபத்தை எதிர்நோக்கி...

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மயக்கவியல் துறை ஆய்வாளர்கள் 19-32 வயதுக்குட்பட்ட 2,000த்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்திய ஆய்வில், தினசரி 2 மணி நேரத்துக்கு மேல் ஒருவர் சமூக வலைதளங்களை பயன்படுதினால், அது அவருக்கு சமூகத்தில் இருந்து தனிமைப்படும் உணர்வை அதிகரித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறதாம்.

வெண்டைக்காய் பயன்கள்

வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன. எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த மாவுச்சத்துப் பொருட்களும் உள்ளன. இதை அதிகமாக சாப்பிட்டு வந்தால், புத்திக்கூர்மை அதிகரிக்கும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு கிடைக்கும்.

அதிகமில்லை ரூ.15 லட்சம்தான்!

ரஷ்ய மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்கு பேர், பூனை வளர்ப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பூனைகள் வைத்திருப்பவர்கள் தனியாகப் பதிவு செய்திருக்க வேண்டும், பூனைகளுக்கு என்று தனி பாஸ்போர்ட் இருக்கிறது. எஜமானர்களுடன் வெளியே செல்லும்போது உரிய ஆவணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் போன்ற விதிமுறைகள் உள்ளன. பூனை வளர்ப்பை அதிகரிக்க ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் சர்வதேசப் பூனைக் கண்காட்சி நடைப்பெற்றது. இதில் ரஷ்ய பூனை ஒன்று ரூ.15 லட்சத்து 31 ஆயிரத்துக்கு விற்பனையானது. நடத்தப்பட்ட இந்தக் கண்காட்சியில், ரஷ்யா, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து உயர் ரக பூனைகள் இடம்பெற்றன.

மதசடங்கால் வந்தவினை

தாய்லாந்து நாட்டில் ஸ்ரீரச்சா பகுதியில் உள்ள ஒரு பூங்காவின் ஏரியில் வசிக்கும் 25-வயதான பெண் ஆமை ’ஒம்சின்’, மற்றவற்றைப் போல எளிதில் நீந்த முடியாமல் கஷ்டப்பட்டது. பின் இதனை சோதனை செய்து பார்த்ததில் இதன் வயிற்றில் அதிக அளவிலான நாணயங்கள் இருப்பது தெரியவந்தது. அறுவைசிகிச்சை மூலம் ஆமையின் வயிற்றில் இருந்த சுமார் 5 கிலோ அளவு நாணயங்கள் எடுக்கப்பட்டன. இதன் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட மொத்த நாணயங்களின் எண்ணிக்கை மட்டும் 915. இந்த அளவு கணத்தை வயிற்றில் சுமந்துகொண்டுதான் அந்த ஆமை வாழ்ந்து வந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுடைய மத சடங்கிற்காக விட்டெறிந்த நாணயங்களை இந்த ஆமை முழுங்கியதுதான் இதற்கு காரணம்.

கண்ணும் கருத்துமாக

கண்கள் சோர்வாக இருந்தால், பார்ப்பதில் சிரமத்தை உணரக்கூடும். கண்களில் எரிச்சல் அதிகமாக இருந்தாலோ, சிவந்து காணப்பட்டாலோ, கண்கள் வறட்சி அடைந்துள்ளது என்று அர்த்தம். இந்நேரத்தில் நீரை அதிகம் குடிப்பதோடு, கண்களுக்கு போதிய ஓய்வளிக்க வேண்டும். மேலும், நீர் வடிந்தால் கண்கள் சோர்வடைந்துள்ளது என அர்த்தம்.

அழவைத்த புத்தகம்

புற்றுநோயால் பாதிப்புள்ளாகி இறந்த இந்திய அமெரிக்கரான பால் கலாநிதி எழுதிய வாழ்கை வரலாறான ‘மூச்சுக்காற்று வெறும் காற்றாகும் போது' என்ற புத்தகத்தை படித்த பில் கேட்ஸ், “இது ஒரு அற்புதமான புத்தகம். எளிதில் அழாத என்னை இந்த புத்தகம் கண்ணீர் சிந்த வைத்தது என்று தெரிவித்து வியந்துள்ளார்.

புதிய வசதி

சமூக வலைத்தளமான பேஸ்புக் விரைவில் 2 பில்லியன் வாடிக்கையாளர்களை எட்டவுள்ளது. இந்தநிலையில் தற்போது மெஜஞ்சர் டே எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக அடுத்ததாக தாம் செய்யவிருக்கும் விடயங்களை நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பரிமாறிக்கொள்ள முடியும்.