chandrasekar TCS(N)

டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றார் என்.சந்திரசேகரன்

மும்பை  - டாடா தொழிற்குழுமத்தின் தலைவராக நாமக்கல்காரரான என்.சந்திரசேகரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.பொறுப்புகள் ஒப்படைப்புடாடா குழும தலைவராக இருந்த சைரஸ் மிஸ்த்ரி நீக்கப்பட்ட நிலையில் அவரது ...

  1. விரைவில் புதிய ரூ.1000 நோட்டுகள் அறிமுகமாகிறது

  2. நாட்டின் பொருளாதாரம் விரைவில் வளர்ச்சி அடையும்: ரிசர்வ் வங்கி

  3. பணப்புழக்கத்தில் இயல்பு நிலை திரும்பிவிட்டது ; மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம்

  4. எச்1.பி விசா விவகாரத்தில் டிரம்பின் முடிவு இந்தியாவுக்கு நன்மையே : முகேஷ் அம்பானி கருத்து

  5. புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடும் நடவடிக்கை முடியும் நிலையில் உள்ளது

  6. வங்கியில் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

  7. செல்லாத பழைய ரூ.500, ரூ.1000 வைத்திருந்தால் ரூ. 10000 அபராதம் :லோக்சபாவில் மசோதா தாக்கல்

  8. பாதுகாப்பு அம்சங்களூடன் புதிய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும்

  9. அதிபர் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எதிரொலி: வர்த்தக ஆலோசனைக் குழுவில் இருந்து உபேர் தலைவர் விலகல்

  10. சிகரெட்டுகள், புகையிலை பொருட்கள் விலை உயருகிறது

முகப்பு

வர்த்தகம்

Image Unavailable

ரூ.49 கட்டணத்தில் புதிய லேண்ட்லைன் வசதி அறிமுகம் : பி.எஸ்.என்.எல். தகவல்

23.Aug 2016

சென்னை  - மாதம் ரூ.49 கட்டணத்தில் புதிய லேண்ட்லைன் வசதியை பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்யகிறது. பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் சேவைக்கு ...

urjit Patel(N)

ரிசர்வ் வங்கி புதிய கவர்னராக உர்ஜித் படேல் நியமனம்

20.Aug 2016

புதுடெல்லி  - ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் கவர்னராக உள்ள ரகுராம் ...

Image Unavailable

பருப்பு - உணவு தானியப்பொருட்கள் விலை உயர்வால் பண வீக்கம் அதிகரிப்பு

16.Aug 2016

புதுடெல்லி  -  பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலை அதிகரிப்பால் உணவு தானிய மொத்த விலை வாசி கடுமையாக அதிகரித்தது. ...

Image Unavailable

வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

9.Aug 2016

மும்பை  - நடப்பு நிதியாண்டின் 3-வது நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. ரகுராம் ராஜனின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 4-ந் ...

tomato(N) 0

சென்னையில் தக்காளி விலை 10 ரூபாய்க்கு வீழ்ச்சி

6.Aug 2016

சென்னை - சென்னையில் 1 கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை மலிவாக உள்ளதால் வாங்க ஆள் இல்லாமல் குப்பையில் ...

Image Unavailable

தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது

6.Aug 2016

சென்னை - சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து ஒரு சவரன் ரூ.23,720-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை பவுனுக்கு ரூ.288 ...

Image Unavailable

தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்தது

4.Aug 2016

சென்னை  - சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்து ஒரு சவரன் ரூ.23,936-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் ...

Image Unavailable

மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டரின் விலை ரூ.1.93 காசுகள் உயர்வு

1.Aug 2016

புதுடெல்லி  - சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலவரம் ...

Image Unavailable

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ1.42 - டீசல் விலை ரூ2.01 குறைப்பு

31.Jul 2016

புதுடெல்லி :  பெட்ரோல் விலை, டீசல் விலைகள் குறைந்தன.இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. தற்போதைய விலை ...

Image Unavailable

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கால் கோடி கணக்கில் பண பரிவர்த்தனை பாதிப்பு

29.Jul 2016

சென்னை - பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் நேற்று ...

toyota

டீசல் கார்களுக்கு நாடு முழுவதும் தடை விதிப்பது பெரு நிறுவனங்களுக்கான மரண தண்டனை: டொயட்டோ வேதனை

28.Jul 2016

புதுடெல்லி  -  டீசல் வாகனங்களுக்கு  நாடு முழுவதும் தடை விதிக்க ஆலேசனை செய்வது பெரு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மரண ...

Image Unavailable

தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 அதிகரிப்பு

26.Jul 2016

சென்னை  - சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.104 அதிகரித்து ரூ.23 ஆயிரத்து 432க்கு விற்கப்படுகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் ...

Image Unavailable

நாட்டின் வளர்ச்சிக்கு சிறந்த தனியார் துறை முதலீடு இன்னும் வரவில்லை: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேச்சு

9.Jul 2016

புதுடெல்லி  - நாட்டின் வளர்ச்சிக்கு சிறந்த தனியார் துறை முதலீடு இன்னும் வரவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ...

Image Unavailable

பிரிட்டன் வாக்கெடுப்பு எதிரொலி: இந்திய பங்குச் சந்தை 1030 புள்ளிகள் வீழ்ச்சி

24.Jun 2016

புதுடெல்லி   - ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம் மக்களும் ...

Image Unavailable

சவரன் ரூ.22,952-க்கு விற்பனை தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது

17.Jun 2016

சென்னை  - கடந்த சிலநாட்களாக தங்கம் விலை ஏற்றத்துடன் இருந்தது. ஆனால் நேற்று தங்கம்,சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.22 ஆயிரத்து 952-க்கு ...

Image Unavailable

புதிய விமானப் போக்குவரத்து கொள்கைக்கு ஒப்புதல்: உள்நாட்டு விமானப் போக்குவரத்து கட்டணம் குறைய வாய்ப்பு

16.Jun 2016

புதுடெல்லி - புதிய விமானப் போக்குவரத்து கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து, உள்நாட்டு விமான கட்டணம் ...

Image Unavailable

ரூ.23 ஆயிரத்தை தாண்டியது : தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 472 ரூபாய் உயர்வு

16.Jun 2016

சென்னை - தங்கம் விலை நேற்று பிற்பகல் சவரனுக்கு 472 ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.23352-க்கு விற்பனை ஆனது. ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில ...

Image Unavailable

வர்த்தகம் செய்வதில் பிரச்சினை இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 130வது இடம்

1.Jun 2016

டோக்யோ  -  வர்த்தகம் செய்வதில் பிரச்சினை இல்லாமல் சுலபமாக தொழில் செய்ய ஏற்ற நாடுகளின்பட்டியலில் 130வது இடத்தை இந்தியா ...

Image Unavailable

ரூ.99-க்கு ஸ்மார்ட்போன்: நமோடெல் நிறுவனம் அறிமுகம்

18.May 2016

புதுடெல்லி - உலகின் மிகக் குறைந்த விலையிலான ஸ்மார்ட்போனை நமோடெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. நமோடெல் நிறுவனத்தின் ...

coins(N)

நாணயங்கள் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை

11.May 2016

புதுடெல்லி - நாணயங்கள் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாராளுமன்த்தில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். ...

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மாறும் வாழ்க்கை

இந்தியர்கள் தங்களது வாழ்க்கை துணையை விட ஸ்மார்ட்போன் தான் முக்கியம் என ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். ஆய்வில் கலந்து கொண்ட 60 சதவிகிதம் பேர் இதை தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு ஒருவரின் இணைய பயன்பாடு அவரது உறவு, நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுடன் எவ்வாறு பாதிக்கிறது என்பதை கண்டறிய நடத்தப்பட்டது.

உயரமான இடத்தில்...

மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் உள்ளிட்ட இமயமலையில் சிகரங்களில் ஏறுவதற்காகக் கூடும் (கடல்மட்டத்தில் இருந்து 5,360 மீ (17,600 அடி) உயரத்தில் உள்ள ) பேஸ் கேம்ப் பகுதியில் இலவச வைஃபை வசதியை ஏற்படுத்த நேபாள அரசு திட்டமிட்டுள்ளது. இது நிறுவப்பட்டால் உலகின் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இலவச வைஃபை வசதியாக அமையும்.

எக்ஸ்-ரே வசதி

ஸ்மார்ட்போனில் எக்ஸ்-ரே வசதி வழங்கும் ஹாக்ஸ்பெக்ஸ் மொபைல் (HawkSpex mobile) எனும் புதிய ஆப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை கொண்டு நீங்கள் நினைக்கும் பொருளினுள் என்ன இருக்கிறது என்பதை பார்க்க முடியும். பழ வகைகளை சாப்பிடும் முன் அதனுள் ஏதேனும் புழு அல்லது பூச்சிகள் இருக்கிறதா என்பதை ஸ்மார்ட்போன் கொண்டு நேரடியாக பார்க்க முடியும்.

அதிசய தம்பதிகள்

கொலம்பியா, மெடிலின் என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதிகளான மரியா கார்சியா மற்றும் மிகுல் ரெஸ்ட்ரீபோ இருவரும் கடந்த 22 வருடங்களுக்கு முன்னர், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தனர். பிளாட்பாரங்களில் தங்கியிருக்கும் போது ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து வந்ததால், சேர்ந்து வாழ முடிவெடுத்து,  பயனில்லாத பாதாளச் சாக்கடையில் தங்களுக்கான இல்லத்தை உருவாக்கி குடியேறினர். பாதாளச் சாக்கடையில் 22 வருடங்களாக வசிக்கும் இவர்கள், தங்களுக்கு துணையாக ஒரு நாயையும் வளர்த்து வருகிறார்கள். இந்த இல்லத்தில் மின்சார வசதியைப் பெற்று, டி.வி உள்ளிட்ட சாதனங்களையும் பயன்படுத்தி வருவதுதான் ஆச்சரியம்.

வேகம் அதிவேகம்

உலகின் அதிவேக போர் விமானங்களில் முதல் இடத்தில் நார்த் அமெரிக்கன் எக்ஸ்-15. உலகின் அதிவேக போர் விமான மாடல் இதுதான். அதிகபட்ச வேகம் - மேக் 6.72 . இரண்டு ராக்கெட் எஞ்சின்கள் பொருத்தப்பட்ட போர் விமான மாடல். 2-வது இடத்தில் லாக்ஹீட் எஸ்ஆர்71 பிளாக்பேர்டு. அதிகபட்ச வேகம் - மேக் 3.0+ இதுவும் லாக்ஹீட் ஏ12 உளவு விமானத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. மொத்தமே 32 பிளாக்பேர்டு விமானங்களை தயாரிக்கப்பட்டன. 3-வது இடத்தில் லாக்ஹீட் ஒய்எஃப்-12. அதிகபட்ச வேகம் - மேக் 3.0. எதிரி விமானங்களை இடைமறித்துதாக்கும் தாக்கும் ரகத்தை சேர்ந்தது. அமெரிக்க விமானப்படையில் பயன்பாட்டில் உள்ளது. 74,000 அடி உயரத்தில் மேக் 3.2 வேகத்தில் பறக்கும்.மொத்தமே மூன்று விமானங்கள்தான் தயாரிக்கப்பட்டன.

ஆயளை அதிகரிக்க

அசைவ உணவுகளை சாப்பிட்டால் வாழ்நாள் குறையும். இரவு நேரத்தில் தயிரை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு. சூரிய உதயத்திற்கு பிறகு தூக்கம் அடிக்கடி உடல்நல பிரச்சனையை ஏற்படுத்தும். பாலியல் ஆசை அளவோடு இருத்தல் ஆரோக்கியத்திற்கு நல்லது. தேவையில்லாமல் டென்சன் கொண்டால், அது ஒருவரது வாழ்நாளைக் குறைக்கும்.

நோய் அறியா நகரம்

வட பாகிஸ்தானில் ஹூஞ்குட்ஸ் எனுமிடத்தில் அலக்ஸாண்டர் தி கிரேட்-ன் வழிதோன்றல்கள் என கருதப்படும் ஹூஞ்சா எனும் மக்கள் வாழும் இடம்தான் ஹூன்சா பள்ளதாக்கு. இங்குள்ளவர்கள் 70 வயது வரையிலும் இளமை, ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்கின்றனர். பெண்கள் 65 வயதிலும் கருத்தரிக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களின் இயற்கை உணவே.

கால்சியத்தின் பங்கு

வீடு கட்ட பயன்படுத்தும கான்கிரீட் கலவையைவிட 4 மடங்கு வலிமையானது மனித எலும்பு. பிறக்கும் போது ஒரு குழந்தையின் உடலில் சுமார் 350 எலும்புகளும், அதுவே வளர்ந்த ஒருவருக்கு சுமார் 206-ஆக இருக்கும். இந்த எலும்புகளின் உறுதிக்கு கால்சியமே முக்கிய காரணம்.  நம் உடலில் உள்ள மொத்த கால்சியத்தில் 99 சதவீதம் எலும்புகளில் தான் படிந்திருக்கிறது.

டாப் 5 இந்தியர்

உலகளவில் உள்ள பெரும் பணக்காரர்களில் 30 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். இதில் முதலிடத்தில் ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி - 21 பி.டாலர். 2-வது சன் ஃபார்மா தலைவர் திலீப் சங்வி - 20 பி. டாலர். 3-வது விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி - 19.1 பி.டாலர். 4-வது எச்சிஎல் தலைவர் ஷிவ் நாடார் - 14.8 பி.டாலர். 5-வது லக்‌ஷ்மி மிட்டல் - 13.5 பி.டாலர்.

அதிசய மனிதர்

சுவிட்சர்லாந்தின் ஷூரிச் நகரை சேர்ந்தவர் டிம்ஸ்டெய்னர், இவர் பலவிதமான பச்சை குத்திக் கொண்ட தனது முதுகு தோலை 2008-ம் ஆண்டில் ஜெர்மனி கண்காட்சி அமைப்பாளர் ஒருவரிடம் விற்பனை செய்து விட்டார். தற்போது கண்காட்சிகளில் தன்னை காட்சி பொருளாக்கி வரும் அவர், மறைவுக்கு பின்னும் அவருடைய தோல் நிரந்தரமான காட்சி பொருளாக உள்ளதாம்.

இந்திரா நூயி

குளிர்பான உலகில் கொடிகட்டி பறக்கும் பெப்சி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான இந்திரா நூயி, சுந்தர் பிச்சையைப் போலவே சென்னையைச் சேர்ந்தவர். கடந்த 1994ம் ஆண்டில் பெப்சி நிறுவனத்தில் இணைந்த நூயி, 2001-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் சி.இ.ஒ-வாக உயர்ந்தார். வணிகரீதியிலான கொள்கைகளை வகுக்கும் 19 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய-அமெரிக்கர்  இவர்.

பன்முகம் கொண்ட நாடு

உலக நாடுகள் இந்தியாவை பார்த்து வியக்க காரணங்கள் பல உள்ளன. யுனெஸ்கோ அறிவித்துள்ள பாரம்பரிய இடங்களில் இந்தியாவில் மட்டும் 32 உள்ளன. உலகின் உயரமான இடத்தில் (14,567 அடி உயரத்தில்) அமைந்திருக்கும் தபால் நிலையம் ஹிக்கிமில் (Hikkim)இருக்கிறது.  உலகிலேயே மக்கள் அதிகமாக கூடும் திருவிழா கும்பமேளா. கடந்த 2013-ம் ஆண்டு நடந்த கும்பமேளாவில் 55 நாட்களில் பத்து கோடி பேர் திரண்டனராம். உலகிலேயே அதிகமாக மழைப்பொழிவு பெறும் இடம் மேகாலயா. மாவ்சின்ராம் எனும் கிராமத்தில் ஒரு ஆண்டிற்கு 467 இன்ச் அளவு மழை பொழிகிறது. இங்கிருந்து பத்து மையில் தூரம் தொலைவில் உள்ள சிரபுஞ்சி 2-வது இடத்தில் இருக்கிறது. உலகிலேயே அதிகமாக ஆங்கிலம் பேசும் மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் நமது நாடு 2-ம் இடத்தில் உள்ளது.