Air india 2017 1 12

வரும் ஜூலை மாதம் முதல் டெல்லி-வாஷிங்டன் இடையே ‘நேரடி’ விமான சேவை : ஏர் இந்தியா முடிவு

புதுடெல்லி  - டெல்லி-வாஷிங்டன் வழித்தடத்தில் வரும் ஜூலை மாதம் முதல் இடைநில்லா நேரடி விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்க உள்ளது. விமான சேவை விரிவாக்கம் இந்தியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் ...

  1. இனி ஏ.டி.எம்.களில் நாள் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் :ரிசர்வ் வங்கி அறிவிப்பு

  2. பெட்ரோல் டீசல் விலை உயர்வு

  3. டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக சந்திரசேகரன் நியமனம்

  4. இந்திய பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறையும் அபாயம் : உலக வங்கி தகவல்

  5. விமான சேவை குறித்து அமெர்த்தியா சென் பாராட்டு : ஏர் இந்தியா பெருமிதம்

  6. ரூபாய் நோட்டுகள் தொடர்பான பிரச்சினை பிப்ரவரி இறுதியில் நிலைமை சீராகும் : எஸ்.பி.ஐ தலைவர் தகவல்

  7. பெட்ரோல் பங்க்கில் டெபிட் - கிரெடிட் கார்டுகளுக்கு பரிவர்த்தனை கட்டணம் கிடையாது : மத்திய அரசு அறிவிப்பு

  8. டெபிட், கிரெடிட் கார்டுகள் 13–ந்தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்: பெட்ரோல் விற்பனை நிலையம் முடிவு

  9. ரயில் டிக்கெட் பெற புதிய செயலி

  10. ரூபாய் நோட்டு ஒழிப்பு பற்றி ஜெட்லியுடன் ஆலோசனை நடந்ததா?- பதில் அளிக்க ரிசர்வ் வங்கி மறுப்பு

முகப்பு

வர்த்தகம்

urjit Patel(N)

ரிசர்வ் வங்கி புதிய கவர்னராக உர்ஜித் படேல் நியமனம்

20.Aug 2016

புதுடெல்லி  - ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் கவர்னராக உள்ள ரகுராம் ...

dal(c)

பருப்பு - உணவு தானியப்பொருட்கள் விலை உயர்வால் பண வீக்கம் அதிகரிப்பு

16.Aug 2016

புதுடெல்லி  -  பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலை அதிகரிப்பால் உணவு தானிய மொத்த விலை வாசி கடுமையாக அதிகரித்தது. ...

Reserve-Bank-lof-India(C)

வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

9.Aug 2016

மும்பை  - நடப்பு நிதியாண்டின் 3-வது நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. ரகுராம் ராஜனின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 4-ந் ...

tomato(N) 0

சென்னையில் தக்காளி விலை 10 ரூபாய்க்கு வீழ்ச்சி

6.Aug 2016

சென்னை - சென்னையில் 1 கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை மலிவாக உள்ளதால் வாங்க ஆள் இல்லாமல் குப்பையில் ...

Gold-Rate(C) 8

தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது

6.Aug 2016

சென்னை - சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து ஒரு சவரன் ரூ.23,720-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை பவுனுக்கு ரூ.288 ...

Gold-Rate(C) 10

தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்தது

4.Aug 2016

சென்னை  - சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்து ஒரு சவரன் ரூ.23,936-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் ...

Gas(C) 4

மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டரின் விலை ரூ.1.93 காசுகள் உயர்வு

1.Aug 2016

புதுடெல்லி  - சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலவரம் ...

Petrol Price hike 0

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ1.42 - டீசல் விலை ரூ2.01 குறைப்பு

31.Jul 2016

புதுடெல்லி :  பெட்ரோல் விலை, டீசல் விலைகள் குறைந்தன.இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. தற்போதைய விலை ...

Bank-Strike4(c) 0

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கால் கோடி கணக்கில் பண பரிவர்த்தனை பாதிப்பு

29.Jul 2016

சென்னை - பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் நேற்று ...

toyota

டீசல் கார்களுக்கு நாடு முழுவதும் தடை விதிப்பது பெரு நிறுவனங்களுக்கான மரண தண்டனை: டொயட்டோ வேதனை

28.Jul 2016

புதுடெல்லி  -  டீசல் வாகனங்களுக்கு  நாடு முழுவதும் தடை விதிக்க ஆலேசனை செய்வது பெரு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மரண ...

Gold-Rate(C) 10

தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 அதிகரிப்பு

26.Jul 2016

சென்னை  - சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.104 அதிகரித்து ரூ.23 ஆயிரத்து 432க்கு விற்கப்படுகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் ...

arunjaitley(c)

நாட்டின் வளர்ச்சிக்கு சிறந்த தனியார் துறை முதலீடு இன்னும் வரவில்லை: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேச்சு

9.Jul 2016

புதுடெல்லி  - நாட்டின் வளர்ச்சிக்கு சிறந்த தனியார் துறை முதலீடு இன்னும் வரவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ...

sensex(N)

பிரிட்டன் வாக்கெடுப்பு எதிரொலி: இந்திய பங்குச் சந்தை 1030 புள்ளிகள் வீழ்ச்சி

24.Jun 2016

புதுடெல்லி   - ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம் மக்களும் ...

Gold-Rate(C) 7

சவரன் ரூ.22,952-க்கு விற்பனை தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது

17.Jun 2016

சென்னை  - கடந்த சிலநாட்களாக தங்கம் விலை ஏற்றத்துடன் இருந்தது. ஆனால் நேற்று தங்கம்,சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.22 ஆயிரத்து 952-க்கு ...

Air-Plane symbol(C)

புதிய விமானப் போக்குவரத்து கொள்கைக்கு ஒப்புதல்: உள்நாட்டு விமானப் போக்குவரத்து கட்டணம் குறைய வாய்ப்பு

16.Jun 2016

புதுடெல்லி - புதிய விமானப் போக்குவரத்து கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து, உள்நாட்டு விமான கட்டணம் ...

Gold-Rate(C) 8

ரூ.23 ஆயிரத்தை தாண்டியது : தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 472 ரூபாய் உயர்வு

16.Jun 2016

சென்னை - தங்கம் விலை நேற்று பிற்பகல் சவரனுக்கு 472 ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.23352-க்கு விற்பனை ஆனது. ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில ...

India-flag(C)

வர்த்தகம் செய்வதில் பிரச்சினை இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 130வது இடம்

1.Jun 2016

டோக்யோ  -  வர்த்தகம் செய்வதில் பிரச்சினை இல்லாமல் சுலபமாக தொழில் செய்ய ஏற்ற நாடுகளின்பட்டியலில் 130வது இடத்தை இந்தியா ...

cellphone(c)

ரூ.99-க்கு ஸ்மார்ட்போன்: நமோடெல் நிறுவனம் அறிமுகம்

18.May 2016

புதுடெல்லி - உலகின் மிகக் குறைந்த விலையிலான ஸ்மார்ட்போனை நமோடெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. நமோடெல் நிறுவனத்தின் ...

coins(N)

நாணயங்கள் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை

11.May 2016

புதுடெல்லி - நாணயங்கள் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாராளுமன்த்தில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். ...

central Goverment

பி.எப். வட்டி விகிதத்தை 8.8 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல்

29.Apr 2016

புதுடெல்லி, வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.7 சதவீதத்திலிருந்து 8.8 % ஆக உயர்த்துவதற்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ...

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எப்போதும் போனும் கையுமாக..

உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், காலை தூங்கி எழுந்தவுடன் முதல் ஐந்து நிமிடங்களில் ஸ்மார்ட் போனை தேடி எடுத்து விடுவதாக 61 சதவீதத்தினரும், முதல் அரை மணி நேரத்தில் ஸ்மார்ட்போனை எடுத்துவிடுவதாக 88 சதவீதத்தினரும், 96 சதவீதத்துக்கும் அதிகமானோர் முதல் ஒரு மணி நேரத்துக்குள் மொபைலை எடுத்துவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.இதேபோல், 74 சதவீதம் பேர், இரவு தூங்கச் செல்வதற்கு 15 நிமிடங்கள் முன்பு வரை ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. 53,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

வறட்டு இருமலுக்கு…

மாதுளம் பழச்சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு கலந்து பருகினால் வறட்டு இருமல் சரியாகும். நாட்டு மருந்து கடைகளில் திப்பிலி கிடைக்கும். இதை வறுத்து பொடி செய்து தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கும் வறட்டு இருமல் குணமாகும். மேலும், இளஞ் சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேன், சிறிது எலுமிச்சை சாறு கலந்து அருத்தினால் வறட்டு இருமல் குணமாகும்.

தூக்கம் வர

தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இதோ ஒரு டிப்ஸ். உறங்குவதற்கு முன்பு ஒரு வாழைப்பழமும், வெதுவெதுப்பான பாலும் சாப்பிடுவது நல்ல உறக்கத்தை தரும், காரணம் உறக்கதிற்கான ஹார்மோன் மெலடோனின் மூலம் சிறந்து செயல்படுகிறது. மேலும், பாலில் இருக்கும் டிரிப்டோபென் ஆழ்ந்த உறக்கத்தை நமக்கு தருகிறது.

பெயர் மாற்றம்

சில காலத்திற்கு முன் யாஹூவின் பல்வேறு தகவல்கள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனம் சில மாறுதல்களை கொண்டுவர முடிவு செய்துள்ளது. அதன்படி, யாஹூவின் பெயர் இனி அல்டாப்பா ஐ.என்.சி என மாற்றப்பட உள்ளதாம். மேலும் அந்த நிறுவனத்தில் தற்போது இருக்கும் செயல் தலைவராக மரிசா மேயர் நியமிக்கப்படவுள்ளார்.

ஈறு பிரச்சனையா?

நீண்ட நாட்களாக பல் ஈறு பிரச்சனை உள்வர்களுக்கு மாரடைப்பு அதிகமாக ஏற்படுகிறது எனவும், சாதாரன ஈறு பிரச்சனை உள்வர்களுக்கு இதயக்கோளாறுகள் ஏற்படும் ஆபாயம் உள்ளது என்றும், மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, இப்பிரச்சனையில் இருந்து விடுபட தினமும் இருமுறை பல்துலக்க வேண்டுமாம்.

செல்ஃபிசைடு மோகம்

தொடர்ச்சியாக செல்ஃபி எடுத்து அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டு நண்பர்களிடம் எப்போது பார்த்தாலும் கருத்து கேட்பது. செல்ஃபிசைடு என அழைக்கப்படுகிறது.கடந்த 2 மாதங்களில் மூன்று பெண்கள் செல்ஃபிசைடால் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல, செல்ஃபியும் கூட ஆபத்துதான்.

குளிர் நல்லது

டிசம்பர் மாதத்தில் உடலை உலுக்கும் குளிர் காற்று சில்லென்று ஊடுருவும்.  இந்த குளிர் காற்றில் உடலுக்கும், மூளைக்கும் தேவைப்படும்  ஆக்சிஜன் அதிக அளவில் உள்ளது.இந்த  ஆக்சிஜனை  மக்கள் அதிக அளவில் பெற வேண்டும் என்பதற்காகவே  மார்கழியில் வீட்டு வாசலில் கோலம் போடும் கலாச்சாரமும்,  கோவில்களில் அதிகாலை பூஜைகளும் மார்கழியில்  கடைபிடிக்கப்படுகின்றன.

விண்வெளியில் இன்னொரு பூமி

இங்கிலாந்தின் ஹெர்ட்போர்ட்ஷைர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சூரிய குடும்பத்துக்கு வெளியே 816 நட்சத்திரங்களைக் கொண்ட சூரியகுடும்பத்தைப் போன்றதொரு நட்சத்திர குடும்பத்தினைக் கண்டறிந்துள்ளனர். இந்த நட்சத்திரங்களில் பாதியளவுக்கு புதிய நட்சத்திரங்கள். அவற்றில் பெரும்பாலானவை உயிர்வாழ உகந்ததாக உள்ளதாம்.கடந்த 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக அகச்சிவப்பு கதிர்கள் கேமிரா மூலம் ஆய்வு செய்து வந்த ஆய்வாளர்கள் குழு, பூமி போன்றே உயிர்வாழ உகந்த சூழல் நிலவும் நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் அந்த நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஹைடெக் பாட்டில்

ஆஸ்திரியாவைச் சேர்ந்த பிண்டஸ் எனும் நிறுவனம் வடிவமைத்துள்ள ஹைடெக் வாட்டர் பாட்டில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி அதனை நீராக மாற்றுகிறது. சூரிய மின்சக்தி உதவியுடன் இயங்கும் இந்த வாட்டர் பாட்டில் ஒரு லேயருடன் இணைக்கப்பட்டுள்ளது.மூன்றுக்கும் மேற்பட்ட அடுக்குகள் கொண்ட அந்த லேயரில் காற்று படும்போது, அதன் வேகம் குறைக்கப்பட்டு, அதிலுள்ள நீர் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது. நிமிடத்துக்கு ஒரு துளி நீரைச் சேமிக்கும் வடிவில் இந்த வாட்டர் பாட்டில் வடிவமைத்துள்ளது.

உண்ண வேண்டாம்

மார்பக புற்றுநோய் பாதிக்கபட்டவர்கள் கிரில்டு சிக்கன் போன்ற வாட்டிய இறைச்சியை உட்கொள்வது அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறதாம்.மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் வாட்டிய இறைச்சி உட்கொள்ளாதவர்களை விட அந்த இறைச்சியை உட் கொள்பவர்களின் இறப்பு விகிதம் அதிகம் என அந்த ஆய்வு எச்சரிக்கிறது.

நினைவாற்றலை அதிகரிக்க

மதிய உணவிற்கு பிறகு ஒரு மணி நேரம் குட்டித் தூக்கம் போடுவது மூளையைச் சுறுசுறுப்பாக்கும் எனவும் சிந்தனைத் திறனை மேம்படுகிறதாம்.மேலும், அவர்களின் மூளை ஐந்து வயது இளமையாகி விடும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சராசரியாக 60 சதவீதம் பேர் மதிய உணவுக்குப் பிறகு 63 நிமிடங்கள் தூங்குகிறார்களாம்.

ஐந்து பொத்தான்கள்

சீனாவை ஆண்ட டி.ஆங் என்ற மன்னரின் ஆட்சிக்காலத்தில்தான் சீனர்கள் தங்கள் சட்டைகளுக்கு ஐந்து பொத்தான்களை வைத்து அணியும் பழக்கத்தை மேற்கொண்டனர்.அதற்கு கன்ஃபூஷியஸ் மதத்தின் அன்பு, அறிவு, துணிவு, வாய்மை, நேர்மை ஆகிய ஐந்து கொள்கைகளையும் பின்பற்றவேண்டும் என்பதுதான்.