முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு சிறப்பு கலந்தாய்வை நடத்தக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு : படிப்பின் தரம் பாதிக்கும் என சுப்ரீம் கோர்ட் கருத்து
புதுடெல்லி : முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது ...