முகப்பு

இந்தியா

modi-brics-2021-09-10

இன்னும் அதிக நன்மைகளை அடுத்த 15 வருடங்களில் பிரிக்ஸ் உருவாக்குவதை நாம் உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

10.Sep 2021

அடுத்த 15 வருடங்களில் உலகத்துக்கு அதிக நன்மைகளை செய்வதை பிரிக்ஸ் அமைப்பு உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி ...

modi-2021-09-10

வரும் 22-ம் தேதி அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி: ஜோ பைடனை சந்தித்து பேசுகிறார்

10.Sep 2021

வரும் 22-ம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். கடந்த 2014-ம் ஆண்டு இந்தியப் ...

INS-Ship-2021-09-10

எதிரிகளின் அணுஆயுத ஏவுகணைகளை கண்டறியும் திறனுள்ள ஐ.என்.எஸ். துருவ் கப்பல் கடற்படையில் இணைந்தது

10.Sep 2021

இந்தியாவின் முதலாவது சேட்டிலைட் மற்றும் பாலிஸ்டிக் மிசைல் ஏவுகணை கண்காணிப்பு கப்பலான ஐ.என்.எஸ். துருவ் கப்பல் நேற்று ...

Supreme-Court 2021 07 19

கொரோனாவுக்கு எறும்பு சட்னி: சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடி

10.Sep 2021

சிவப்பு எறும்பினால் தயாரான சட்னி, கொரோனாவை குணப்படுத்தும் எனக்கூறி, அதை பயன்படுத்த உத்தரவிடக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் ...

Amarinder-Singh-2021-09-10

வரும் 15-ம் தேதிக்குள் தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு: பஞ்சாப் அரசு அதிரடி அறிவிப்பு

10.Sep 2021

வரும் 15-ம் தேதிக்குள் முதல் டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்று பஞ்சாப் அரசு ...

train-spare-2021-09-10

மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில்: தமிழகத்தில் தயாராகும் உபகரணம்: மத்திய அமைச்சர் அறிமுகப்படுத்தினார்

10.Sep 2021

மும்பை - அகமதாபாத் அதிவேக ரயில் திட்டத்தின் கட்டமைப்பை துரிதப்படுத்துவதற்காக தமிழகத்தில் தயாரான உபகரணத்தை மத்திய ரயில்வே ...

RN-Ravi-2021-09-10

தமிழக புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமனம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு

10.Sep 2021

தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவியை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.தமிழக கவர்னராக ...

modi-2021-09-10

விநாயகர் சதுர்த்தி: ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து

10.Sep 2021

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் டுவிட்டரில் நாட்டு மக்களுக்கு ...

India-corona-virus 2021 09

இந்தியாவில் 34,973 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

10.Sep 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34 ஆயிரத்து 973 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுஇந்தியாவில் கொரோனா 2-வது அலை ...

Nitin-Gadkari-2021-09-09

சென்னை ஈ.சி.ஆர். சாலையில் போர் விமானம் தரையிறங்கும் வசதி: மத்திய அமைச்சர் கட்காரி தகவல்

9.Sep 2021

சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலையில் போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான வசதி ஏற்படுத்தப்படும் என மத்திய ...

modi-brics-2021-09-09

பிரதமர் மோடி தலைமையில் பிரிக்ஸ் உச்சி மாநாடு துவங்கியது

9.Sep 2021

பிரிக்ஸ் உச்சி மாநாட்டை 2-வது முறையாக தலைமை ஏற்று நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது என்று  பிரதமர் மோடி கூறினார். பிரதமர்...

Vinayagar-2021-09-09

மகராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்‍கு தடை

9.Sep 2021

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி, மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி ...

Central-government 2021 07

தமிழகத்துக்கு ரூ.183.67 கோடிவருவாய் பற்றாக்குறை நிதி: விடுவித்தது மத்திய அரசு

9.Sep 2021

தமிழகம் உள்பட 17 மாநிலங்களுக்கு  6-வது தவணையாக ரூ. 9,871 கோடி வருவாய்ப் பற்றாக்குறை நிதியை நேற்று மத்திய அரசு விடுவித்துள்ளது.மத்திய - ...

Rajnath-Singh-2021-09-09

ராஜ்நாத்சிங், ஜெய்சங்கருடன் பேச்சு நடத்த ஆஸ்திரேலிய அமைச்சர்கள் இந்தியா வருகை

9.Sep 2021

ராஜ்நாத்சிங், ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்த ஆஸ்திரேலிய ராணுவ, வெளியுறவு அமைச்சர்கள் இந்தியா வருகை தர உள்ளனர்.இந்தோ - ...

nipah-virus-2021-09-09

கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்: உயிரிழந்த சிறுவனின் வீட்டில் ஆடுகளின் ரத்த மாதிரி சேகரிப்பு

9.Sep 2021

கேரளாவில் நிபா பாதிப்பால் உயிரிழந்த சிறுவனின் வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.கேரள ...

Badaria-2021-09-09

விமானப்படைக்கு 350 போர் விமானங்கள் வாங்க திட்டம்: தளபதி பதாரியா தகவல்

9.Sep 2021

விமானப்படைக்கு அடுத்த 20 ஆண்டுகளில் உள்நாட்டில் இருந்தே சுமார் 350 போர் விமானங்கள் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளதாக ...

rajasthan-air-force-2021-09

ராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் தரையிறங்கி ஒத்திகை

9.Sep 2021

ராஜஸ்தானில், போர் விமானங்கள் பார்மர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கி ஒத்திகையில் ஈடுபட்டன.முதலாவதாக விமானப்படைக்கு ...

India corona 2021 07 13

இந்தியாவில் புதிதாக 43,263 பேருக்கு கொரோனா

9.Sep 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43 ஆயிரத்து 263 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுஇந்தியாவில் கொரோனா 2-வது அலை ...

இதை ஷேர் செய்திடுங்கள்: