முகப்பு

மதுரை

theni collecter

மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம்

14.Jun 2017

      தேனி.-தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட மேல்மங்கலம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ...

mdu collecter

இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கு கொண்டு இரத்தத்தை தானமாக வழங்க முன் வர வேண்டும் கலெக்டர் வீரராகவராவ் வேண்டுகோள்

14.Jun 2017

        மதுரை.-மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் உலக இரத்த தான ...

vnr collecter

கலெக்டர் சிவஞானம். தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

14.Jun 2017

 விருதுநகர்.-விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், பாப்பணம் கிராமத்தில், மக்கள் தொடர்புத்திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர்  ...

theni collecter

இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்;ப்பது தொடர்பாக பத்திரிக்கையாளர்களுடனான சந்திப்பு

13.Jun 2017

   தேனி -இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விபரங்களை உறுதிப்படுத்தும் திட்டம் ...

phoyo show

கள்வேலிப்பட்டி ஊராட்சியில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி

13.Jun 2017

  மதுரை.-மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கள்வேலிப்பட்டி ஊராட்சி பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ...

kundram

திருப்பரங்குன்றம் மலை மேல் அமைந்துள்ள அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்

13.Jun 2017

  திருப்பரங்குன்றம், - திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள  அருள்மிகுகாசிவிஸ்வநாதர் விசாலாட்சி மற்றும் சுப்பிரமணியர் ...

odc accident

ஒட்டன்சத்திரம் அருகே மினி வேன் மோதி பெண்; பலி,

12.Jun 2017

ஒட்டன்சத்திரம்.ஜுன். ஒட்டன்சத்திரம் அருகே மினி வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் பலியானாhர் மற்றொருவர் கவலைக்கிடமாக...

ktr news

ஏழை, எளிய மக்கள் உயர்தர சிகிச்சைகள் பெற வழிவகை செய்தவர் “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா“ அமைச்சர் .கே.டி.ராஜேந்திரபாலாஜி புகழாரம்

12.Jun 2017

 விருதுநகர்.-விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு மருத்துவமனையில், மகப்பேறு பிரிவு கட்டடம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட ...

minister manikandan

குழந்தைகளை மனிதநேயமிக்கவர்களாக வளர்க்க வேண்டும்பெ ற்றோர்களுக்கு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அறிவுரை

12.Jun 2017

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சங்கத்தின் குழந்தைகளுக்கான பாராட்டுவிழாவில் கலந்துகொண்ட அமைச்சர் ...

thenicollecter

அறிவும் வலிமையும் பொருந்திய புதிய தலைமுறையை உருவாக்கிடதமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது கலெக்டர் வெங்கடாசலம் பேச்சு

12.Jun 2017

தேனி.- தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தேனி ஆர்.சி.பள்ளியிலிருந்து ...

mdu corpration

ஆணையாளர் அனீஷ் சேகர் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறைஎதிர்ப்பு தின உறுதிமொழி

12.Jun 2017

 மதுரை.-மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை ஆணையாளர்  தனி அலுவலர் ...

odc news

ஒட்டன்சத்திரம் அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் கணவன்,மனைவி சம்பவ இடத்திலேயே பலி

11.Jun 2017

ஒட்டன்சத்திரம்.- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையத்தில் அரசுப்பேருந்தும், காரும் நேருக்குநேர் ...

ramadass

ஒட்டன்சத்திரத்தில் முருங்கை ஆராய்ச்சி நிலையம் அமைத்து உலக அளவில் ஏற்றுமதி செய்வோம் டாக்டர்.அன்புமணிராமதாஸ் பேச்சு

11.Jun 2017

ஒட்டன்சத்திரம்.-  பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்ததும், ஒட்டன்சத்திரத்தில் முருங்கை காய் ஆராய்ச்சி நிலையம் அமைத்து உலக ...

kuttralam

குற்றால சீசன் துவங்கியுள்ளதை முன்னிட்டு செங்கோட்டைக்கு இரவுநேர சிறப்பு ரயில்களை இயக்கிட சுற்றுலா பயணிகள் கோரிக்கை:

11.Jun 2017

திருமங்கலம்.-குற்றாலத்தில் குளுகுளு சீசன்   துவங்கியுள்ளதை முன்னிட்டு செங்கோட்டைக்கு இரவு நேர சிறப்பு ரயில்கள் இயக்கிட ...

vnr news

விருதுநகரில் செயல் அலுவலர் தேர்வினை 1590 பேர் தேர்வு எழுதினர் கலெக்டர் சிவஞானம் தகவல்

11.Jun 2017

  விருதுநகர்.-விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரி தேர்வு ...

didugal

கொடைக்கானல் அருகே பெற்ற மகளை கர்ப்பிணியாக்கிய கொடூர தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை திண்டுக்கல் கோர்ட் அதிரடி தீர்ப்பு

9.Jun 2017

திண்டுக்கல், -கொடைக்கானல் அருகே பெற்ற மகளை கர்ப்பிணியாக்கிய கொடூர தந்தைக்கு சாகும் வரை சிறைதண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட் ...

kadaladi 3

கடலாடி அருகே மாட்டுவண்டி பந்தயம்

9.Jun 2017

 கடலாடி-   கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் முருகன் கோவில் திருவிழா முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.    கடலாடி ...

kuwait raja

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி; ஜூலை 9ல்மாராத்தான் போட்டி

9.Jun 2017

ராஜபாளையம், ராஜபாளையத்தில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி குவைத்ராஜா, சுரன் நர்சிங் கல்லூர்p சார்பில் ஜுலை 9ல் மாராத்தன் போட்டி ...

sattur mla

பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட், புக் வழங்கிய சாத்தூர் எம்எல்ஏ

9.Jun 2017

சாத்தூர்,   சாத்தூர் அருகே உப்புப்பட்டி ஊராட்சி ஒன்றிய  துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட், புத்தகங்களை சாத்தூர் ...

rajancellappa

ரூ.13.73 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்.

9.Jun 2017

மதுரை.-மதுரை வடக்கு வட்டம் 50 அடி சாலையில் அம்மா திட்டம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை வடக்கு சட்டமன்ற ...

இதை ஷேர் செய்திடுங்கள்: