முகப்பு

விளையாட்டு

Image Unavailable

டெல்லி டேர்டெவில்ஸ் அரை இறுதிக்கு தகுதி பெறுமா?

23.Oct 2012

  செஞ்சுரியன், அக். 23 - சாம்பியன்ஸ் லீக் போட்டியில் செஞ்சு ரியன் மைதானத்தில் இன்று நடக்க இரு க்கும் கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி ...

Image Unavailable

செ., சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் வெளியேற்றம்

22.Oct 2012

  ஜோகன்ஸ்பர்க், அக். 22 - சாம்பியன்ஸ் லீக் டி - 20 போட்டியில் ஜோகன்ஸ்பர்க நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன் ...

Image Unavailable

லயன்ஸ் அணி அரை இறுதிக்கு முன்னேற்றம்

22.Oct 2012

  ஜோகன்ஸ்பர்க், அக். 22 - சாம்பியன்ஸ் லீக் டி - 20 கிரிக்கெட் போட்டியில் ஹைவெல்ட் லயன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் யார் க்ஷயர் ...

Image Unavailable

சச்சினுக்கு விருது: மேத்யூ ஹைடன் கொதிப்பு

22.Oct 2012

  மெல்பார்ன், அக். 22 - இந்திய வீரர் சச்சினுக்கு ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த ஆடர் ஆப் ஆஸ்திரேலியா பதவி அளிக்கப்பட்டதற்கு, ...

Image Unavailable

சாம்பியன்ஸ் லீக்: டெல்லி - பெர்த் அணிகள் இன்று பலப்பரிட்சை

20.Oct 2012

  கேப்டவுன், அக். 21 - சாம்பியன்ஸ் லீக் டி - 20 கிரிக்கெட் போட்டியில் கேப்டவுனில் இன்று நட க்க இருக்கும் ஆட்டத்தில் டெல்லி டே ...

Image Unavailable

சிட்னி சிக்சர்ஸ் லயன்சை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி

20.Oct 2012

  கேப்டவுன், அக். 20 - சாம்பியன்ஸ் லீக் டி - 20 கிரிக்கெட் போட்டியில் கேப்டவுனில் நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 5 விக்கெட்...

Image Unavailable

டி-20: சென்னை அணிக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்குமா?

20.Oct 2012

  ஜோகன்ஸ்பர்க், அக். 20  - சாம்பியன்ஸ் லீக் டி - 20 போட்டியில் ஜோகன்ஸ்பர்க் நகரில் இன்று நடக்க இருக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் ...

Image Unavailable

சாம்பியன்ஸ் லீக்: கொல்கத்தா ரைடர்ஸ் வெளியேற்றம்

19.Oct 2012

  டர்பன், அக். 19 -  சாம்பியன்ஸ் லீக் டி - 20 போட்டியில் டர்பன் நகரில் நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ் ...

Image Unavailable

லயன்ஸ் - சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது

18.Oct 2012

  கேப்டவுன், அக். 18 - சாம்பியன்ஸ் லீக் டி - 20 கிரிக்கெட் போட்டியில் கேப்டவுன் நகரில் நடை பெற்ற லீக் ஆட்டத்தில் ஹைவெல்ட் லயன்ஸ் அணி 6 ...

Image Unavailable

ஆக்லாந்து ஆசஸ் கொல்கத்தா ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது

17.Oct 2012

  கேப்டவுன், அக். 17 - சாம்பியன்ஸ் லீக் டி - 20 கிரிக்கெட் போட்டியில் கேப்டவுனில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆக்லாந்து ஆசஸ் அணி 7 விக்கெட் ...

Image Unavailable

உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை

16.Oct 2012

  புதுடெல்லி, அக். 17 - எனது உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று துலீப் கோப்பையில் இரட்டை சதம் அடித்த அதிரடி வீரர் ...

Image Unavailable

லயன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் மு.இ.,-சை வீழ்த்தியது

16.Oct 2012

  ஜோகன்ஸ்பர்க், அக். 16 - சாம்பியன்ஸ் லீக் டி - 20 கிரிக்கெட் போட்டியில் ஜோகன்ஸ்பர்க்கில் நடை பெற்ற ஆட்டத்தில் லயன்ஸ் அணி 8 விக்கெட் ...

Image Unavailable

சென்னை சூப்பர் கிங் லயன்சுடன் இன்று மோதல்

16.Oct 2012

  கேப்டவுன், அக். 16 - சாம்பியன்ஸ் லீக் டி - 20 போட்டியில் கேப்டவுன் நகரில் நடைபெற இருக்கு ம் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ...

Image Unavailable

கோ-கோ போட்டியில் தென்சென்னை அணி முதலிடம்

15.Oct 2012

தேனி.அக்.15 - தேனி மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையும் தேனி மாவட்ட கோ-கோ கழகமும் இணைந்து நடத்திய மாநில அளவிலான கோ-கோ ...

Image Unavailable

சிட்னி சிக்சர்ஸ் வெற்றி: சென்னை கிங்ஸ் போராடி தோல்வி

15.Oct 2012

  ஜோகன்ஸ்பர்க், அக். 15 -  சாம்பியன்ஸ் லீக் டி - 20 போட்டியில் நேற்று நடந்த முதல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 14 ரன் வித்தியா...

Image Unavailable

டெக்கான் சார்ஜர்ஸ் அணியை நீக்கியது பி.சி.சி.ஐ.

13.Oct 2012

மும்பை, அக். 14 - ரூ. 100 கோடிக்கான வங்கி உத்தரவாதம் அளிக்க தவறியதை அடுத்து டெக்கான் அணியை ஐ.பி.எல். போட்டியில் இருந்து நீக்கியது இந்திய ...

Image Unavailable

ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி தலைவரானார் கும்ப்ளே

13.Oct 2012

கொழும்பு, அக். 13- சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கிரிக்கெட் கமிட்டி தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தேர்வு...

Image Unavailable

2016 ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்: மேரிகோம் நம்பிக்கை

13.Oct 2012

  சென்னை, அக். 13 - வரும் காமன்வெல்த்போட்டி, ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்வேன் என்று இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ...

Image Unavailable

பீட்டர்சன்அணிக்கு திரும்பவதை வரவேற்கிறோம்: பிராட்

11.Oct 2012

  லண்டன், அக். 12 -  பீட்டர்சன் அணிக்கு திரும்புவதை வர வேற்கிறோம். அவருடன் எந்த வித பிர ச்சினையும் இல்லை என்று இங்கிலாந் து வீரர் ...

Image Unavailable

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: விஜேந்தர் பங்கேற்பு

11.Oct 2012

  புதுடெல்லி, ஆக. 11 - அடுத்த வருடம் நடக்க இருக்கும் உலக குத்துச் சண்டைப் போட்டியின் ஹெவி வெயிட் பிரிவில் இந்திய நட்சத்திர வீர ரான ...

இதை ஷேர் செய்திடுங்கள்: