எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அடுத்தடுத்து கார் - வாகனங்களின் மீது லாரி மோதிய விபத்தில் 12 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுதியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே ஹர்மதா பகுதியில் நேற்று (திங்கள்கிழமை) பிற்பகல் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி, கட்டுப்பாட்டை மீறிச் சென்றதில் கார் உள்ளிட்ட பல வாகனங்கள் மீது மோதியது. தகவலறிந்த தீயணைப்புப் படையினர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக ஜெய்ப்பூர் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் காயமடைந்த சிலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரி சுமார் 300 மீட்டர் கட்டுப்பாட்டை இழந்து சென்றதாகவும் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


