முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தமிழகம்

Image Unavailable

கம்ப்யூட்டர் மூலம் மெட்ரோ ரெயில் தானாக ஓடும்...!

31.Aug 2012

  சென்னை, ஆக.31 - சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில் திட்டம் கடந்த 2007-​ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு ...

Image Unavailable

அழகி சகானாவை கைது செய்ய போலீசார் நடவடிக்கை

31.Aug 2012

  சென்னை, ஆக.31 - சென்னையில் வாலிபர்களை ஏமாற்றி நகை​பணத்தை பறித்த கேரள அழகி சகானா, தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார். அவரை ...

Image Unavailable

கிரானைட் நிறுவன மேலாளர் கைது

31.Aug 2012

  மேலூர், ஆக. 31 -  கிரானைட் கடத்தல் தொடர் பாக, தனியார் நிறுவன மே லாளரை கீழவளவு போலீசார் கைது செய்தனர். இது பற்றிய விபரம் வருமாறு - ...

Image Unavailable

சிந்து கிரானைட் நிறுவனத்தில் வெடி மருந்துகள் சிக்கின

31.Aug 2012

  மேலூர், ஆக. 31 - மேலூர் பகுதியில் உள்ள சிந்து கிரானைட் நிறுவனத்தில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்ட 150 கிலோ வெடி மருந்துகளை ...

Image Unavailable

இயற்கை தாவரங்கள் இறக்குமதிக்கு லஞ்சம்: 5 பேர் கைது

31.Aug 2012

  சென்னை, ஆக.31 -​மத்திய வேளாண்மை துறையின் கட்டுப்பாட்டில் மத்திய தாவர பாதுகாப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் ...

Image Unavailable

மருத்துவமனைகளில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்படும்

31.Aug 2012

  சென்னை, ஆக.31 - தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சுகாதார ஆய்வு பணிகள் தீவிரப்படுத்தப்படும்  என்று அமைச்சர் ...

Image Unavailable

இலங்கை ராணுவத்தி னர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது

31.Aug 2012

  புதுடெல்லி,ஆக.31 - இந்தியாவில் இலங்கை ராணுவத்தினர்களுக்கு பயிற்சி அளிப்பது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது. அதனால் ...

Image Unavailable

34 காப்பகங்களில் சலவை இயந்திரங்கள் வழங்க நிதி

31.Aug 2012

சென்னை, ஆக.31 - தமிழகத்தில் 27 குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் 7 சேவை இல்லங்களில் தங்கிப் படிக்கும் ஏழைக் குழந்தைகள் தங்களின் ...

Image Unavailable

திண்டுக்கல் அருகேகார் மீதுரயில் மோதியதில் இருவர் பரிதாபசாவு

30.Aug 2012

திண்டுக்கல், ஆக.- 30 - திண்டுக்கல் அருகே ஆளில்லா ரெயில்வே கேட்டை கார் கடக்க முயன்ற போது ரயில் மோதிய விபத்தில் பெண் உட்பட இருவர் ...

Image Unavailable

சமூகத்தை மாற்றாது சினிமா இயக்குனர் மிஷ்கின் பேட்டி

30.Aug 2012

  சென்னை, ஆக. - 29 ​ சமூகத்தை மாற்றாது சினிமா. இரண்டரை மணி நேரம் பொழுதை கழிக்கக்கூடிய இடம் என்று இயக்குனர் மிஷ்கின் கூறினார். யு ...

Image Unavailable

ஓணம்பண்டிகை:மலையாளிகள் கோலாகல கொண்டாட்டம்

30.Aug 2012

சென்னை, ஆக.- 30 - மலையாள மக்களின் அறுவடைத் திருவிழாவான ஓணம் பண்டிகை நேற்று சென்னையில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆவணி மாதத்தில் ...

Image Unavailable

திருவில்லிபுத்தூர், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் வளர்ச்சிப் பணிகள்

30.Aug 2012

  விருதுநகர்,மே.- 30 -  விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் ...

Image Unavailable

செப்.3-ந் தேதிக்குள் பள்ளிவாகன விதிறையை தாக்கல் செய்யவேண்டும்

30.Aug 2012

சென்னை, ஆக.- 30 - பள்ளி வாகன விதிமுறையை செப்டம்பர் 3-ந்தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு ...

Image Unavailable

கூடுதல்தலைமை செயலாளர் என்.சுந்தரதேவனுக்கு கூடுதல்பொறுப்பு

30.Aug 2012

  சென்னை, ஆக.- 30 - அரசு கூடுதல் முதன்மை செயலாளர் சுந்தரதேவன் ஐ.ஏ.எஸ். சிறு குறு மற்றும் நடுத்தர பல நோக்கு தொழில்கள் துறையை கூடுதலாக ...

Image Unavailable

வேளாங்கண்ணி பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது

30.Aug 2012

நாகை, ஆக.- 30 - வேளாங்கண்ணி மாதாபேராலய ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து ...

Image Unavailable

பணிக்காலத்தில் காலமான சென்னை தலைமைகாவலர் குடும்பத்திற்கு முதல்வர் நிதிஉதவி

30.Aug 2012

  சென்னை, ஆக.- 30 - பணிக்காலத்தில் காலமான சென்னை பெருநகரைச் சேர்ந்த தலைமைக் காவலர் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.2 லட்சம் ...

Image Unavailable

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இசை சக்கரவர்த்தி பட்டம் ஜெயலலிதா வழங்கினார்

29.Aug 2012

  சென்னை, ஆக.- 30 - ஜெயா டி.வி.யின் 14 வது ஆண்டு விழாவில் மெல்லிசை மன்னர் ஸ்.எஸ்.விஸ்வநாதனுக்கு இசை சக்கரவர்த்தி பட்டத்தை முதல்வர் ...

Image Unavailable

ஆவின்பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல்தொகை: கலெக்டர் வழங்கினார்

29.Aug 2012

மதுரை,ஆக.- 29 - 2010-11ம் ஆண்டில் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் இணைந்து ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கிய ...

Image Unavailable

தமிழ் கலாச்சாரம் குறித்து அமெரிக்க மாணவி ஆய்வு

29.Aug 2012

  மானாமதுரை ஆக - 29 - தமிழக கலாச்சாரம் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் கடந்த ஓராண்டாக தமிழகத்தில் ஆராய்ச்சி ...

Image Unavailable

விமர்சனம் ``பாண்டி ஒலிபெருக்கி நிலையம்''

29.Aug 2012

மைக்செட் தொழில் செய்துவரும் நாயகன் சபரீஸ் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். இவர் ஊர் பெரியவரின் மகள் நாயகி சுனைனாவை ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்