எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் டீ, காபி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதுவரை ஒரு டீ ரூ.10, ரூ.12க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.20ஆக உயர்ந்துள்ளது. காபியும் அதே அளவுக்கு உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல்-ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதுடன், வணிக பயன்பாட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடும் பெருமளவில் ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை உள்பட பல்வேறு நகரங்களிலும் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன. பல ஓட்டல்களில் கலவைசாதம் மட்டுமே கிடைக்கும் என்று போர்டு வைத்து இருப்பதையும் பார்க்க முடிகிறது.
டீக்கடைகளிலும் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பஜ்ஜி, போண்டா போன்ற தின்பண்டங்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதுஒருபக்கம் இருக்க சென்னையில் டீ, காபி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதுவரை ஒரு டீ ரூ.10, ரூ.12க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.20ஆக உயர்ந்துள்ளது. காபியும் அதே அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


