முகப்பு

திருச்சி

pro try

திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் : கலெக்டர் டாக்டர்.பழனிசாமி தலைமையில் நடந்தது

11.Feb 2017

திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்;சித் தலைவர் ...

pro karur 0

அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் ரூ.8 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டப்பணிகள் : கலெக்டர் கு.கோவிந்தராஜ் ஆய்வு

11.Feb 2017

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், க.பரமத்தி, புஞ்சைகாலக்குறிச்சி, நடந்தை இராஜபுரம் ஊராட்சிகளுக்கான குடிநீர் ...

pro thanaji

தஞ்சாவூர் விளார் கிராமத்தில் சேவல் சண்டை, கலை போட்டி : கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார்

11.Feb 2017

தஞ்சாவூர், விளார் கிராமத்தில் தமிழர் பொங்கல திருநாளை முன்னிட்டு தென் மண்டல வீர விளையாட்டு கலைச் சங்கம் சார்பில் கால்போர் சேவல் ...

Image Unavailable

பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ மாணவிகளுக்கு குடற்புழுநீக்க மருந்துகள் துணை இயக்குநர் மரு.சம்பத் துவக்கி வைத்தார்

10.Feb 2017

1-19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்கமருந்து (அல்பெண்டாசோல்) பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் உள்ள ...

Image Unavailable

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3,91,562 குழந்தைகளுக்கு ரூபல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது:கலெக்டர் சு.கணேஷ் தகவல்

10.Feb 2017

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிப்ரவரி 6ந் தேதி முதல் 28ந் தேதி வரை தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. ...

1

தஞ்சாவூர் மாநகராட்சி தென்கீழ் அலங்கம் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்:கலெக்டர் ஆ.அண்ணாதுரை, வழங்கினார்

10.Feb 2017

தஞ்சாவூர் மாநகராட்சி தென்கீழ் அலங்கம் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் ...

Image Unavailable

விராலிமலை சட்டமன்ற தொகுதியில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உணவு தானியக்கிடங்கு கட்டிடங்கள் : அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

9.Feb 2017

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட உணவு ...

Image Unavailable

திருவாரூர் மாவட்ட கோழி வளர்ப்போர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

9.Feb 2017

திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி 2017 மாதம் இரண்டாவது வாரத்தில் நடத்தப்படும் இருவார கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு ஊசி ...

pro thanjai

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டி கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் : கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்

9.Feb 2017

தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி வளாகத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி இணைந்து ...

pro try

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சைல்டுலைன் ஆலோசனை குழு கூட்டம் : கலெக்டர் டாக்டர் பழனிசாமி தலைமையில் நடந்தது

9.Feb 2017

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடரங்கில் சைல்டு லைன் ஆலோசனை குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. ...

pro pmb

பெரமபலூர் மாவட்டத்தில் சீராக குடிநீர் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : லெக்டர் நந்தகுமார் உத்தரவு

9.Feb 2017

போதிய மழை இல்லாததாலும், கோடைகாலம் நெருங்கவுள்ளதாலும குடிநீர்ப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் பொதுமக்களுக்கான ...

pro nagai

தலைஞாயிறு ஓன்றிய பகுதிகளில் பொதுப்பணித்துறையின் சார்பில் நடைபெற உள்ள பணிகள் : கலெக்டர் பழனிசாமி நேரில் பார்வையிட்டார்

7.Feb 2017

தலைஞாயிறு ஒன்றிய பகுதிகளில் பொதுப்பணித்துறையின் சார்பில் நடைபெற உள்ள பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி நேரில் ...

pro thanjai

தஞ்சாவூர் ரோட்டரி சங்கம் சார்பில் சீமை கருவேல மரங்கள்அகற்றும் பணி : கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டார்

7.Feb 2017

தஞ்சாவூரில் சீனிவாசபுரம் பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, நேற்று (07.02.2017) நேரில் ...

Image Unavailable

மருங்கபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 18ம் தேதி நடக்கிறது

7.Feb 2017

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 18.02.2017 (சனிக்கிழமை) அன்று ...

pro ariyalur 1

அரியலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தொடர்பான விழிப்புணர்வு வாகனம் : கலெக்டர் சரவணவேல்ராஜ் துவக்கி வைத்தார்

7.Feb 2017

அரியலூர் மாவட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தை திருமணம் தொடர்பான விழிப்புணர்வு அடங்கிய வாகனத்தினை மாவட்ட ...

Image Unavailable

திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள்: அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன் , எஸ்.வளர்மதி வழங்கினர்

5.Feb 2017

திருச்சி அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை  ...

Image Unavailable

தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்றாவிட்டால் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் : கலெக்டர் ஆ.அண்ணாதுரை எச்சரிக்கை

4.Feb 2017

சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவின்படி சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆறுகள், ...

pro try

திருச்சி மாவட்டத்தில் 27771 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் : அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன் ,எஸ்.வளர்மதி வழங்கினர்

4.Feb 2017

திருச்சி மாவட்டத்தில் நேற்று (04.02.2017) பள்ளி கல்வித்துறையின் சார்பில் 27771 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை ...

pro karur

பொதுமக்களின் குறைகளை மக்களின் இருப்பிடம் தேடிச்சென்று நிவர்த்தி செய்யக்கூடிய மகத்தான ஆட்சி நடைபெறுகிறது : துணைசபாநாயகர் மு.தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்

4.Feb 2017

கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருமுக்கூடலூர், நெரூர் வடபாகம், நெரூர் தென்பாகம், மின்னாம்பள்ளிபஞ்சமாதேவி, ...

Image Unavailable

பெரம்பலூர் மாவட்டத்தில் மானிய விலையில் வைக்கோல் வினியோகம் செய்ய விலைப்புள்ளி வரவேற்கப்படுகிறது : கலெக்டர் க.நந்தகுமார் தகவல்

4.Feb 2017

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் க.நந்தகோபால் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் பருவ மழை பொய்த்து போனதால் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: