முகப்பு

திருச்சி

Ariyalur 2017 10 06

அரியலூரில் டெங்கு கொசு ஒழிப்பு தினம் : தலைமைக்கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் கலெக்டர் லட்சுமிபிரியா பங்கேற்பு

5.Oct 2017

அரியலூர் மாவட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் அரியலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ...

Perambaulrr 2017 10 06

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் : கலெக்டர் வே.சாந்தா, தலைமையில் நடந்தது

5.Oct 2017

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் ...

Nagair 2017 10 06

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியத்தில் டெங்கு தடுப்பு பணிகள் : கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார் நேரில் ஆய்வு

5.Oct 2017

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருமணங்குடி, காமேஸ்வரம், திருப்பூண்டி ஆகிய இடங்களில் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து ...

Ariyalur-col 2017 10 05 Low

அரியலூரில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் : மாவட்ட கலெக்டர்க.லட்சுமிபிரியா தலைமையில் நடைபெற்றது

4.Oct 2017

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையின் சார்பில் டெங்கு தடுப்பு ...

Image Unavailable

திருக்கருக்காவூரில் மகாத்மா காந்தி சிலை பூண்டி வாண்டையார் திறந்து வைத்தார்

4.Oct 2017

 தஞ்சை மாவட்டம் திருக்கருக்காவூர் அக்னி சிறகுகள் அறக்கட்டளை சார்பில் மகாத்மா காந்தி.அப்துல் கலாம் சிலைகள் திறப்பு விழா, ...

pro kawrur

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் : கலெக்டர் கு.கோவிந்தராஜ் வெளியிட்டார்

3.Oct 2017

 கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சி ...

pro kawrur

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் : கலெக்டர் கு.கோவிந்தராஜ் வெளியிட்டார்

3.Oct 2017

 கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சி ...

pro Nagai 0

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் : கலெக்டர் முனைவர் சீ.சுரேஷ்குமார் வெளியிட்டார்

3.Oct 2017

 நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு கலெக்டர் சீ.சுரேஷ்குமார் தெரிவித்ததாவது "நாகப்பட்டினம் ...

Image Unavailable

திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் : கலெக்டர் கு.ராசாமணி வெளியிட்டார்

3.Oct 2017

 திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்திலுள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து ...

Image Unavailable

திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் : மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் வெளியிட்டார்

3.Oct 2017

 திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு ...

pro Ariyalur

அரியலூர் மாவட்டத்தில் 50லட்சத்து 50 ஆயிரத்து 59 வாக்காளர்கள் உள்ளனர் : கலெக்டர் க.லட்சுமி பிரியா தகவல்

3.Oct 2017

 அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா நேற்று (03.10.2017) வெளியிட, ...

pro Ariyalur

அரியலூரில் .எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் : அரசு தலைமைக் கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்

9.Aug 2017

 அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், வட்டார சுகாதார நிலையத்தில் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் ...

pro nagai

நாகை மாவட்டத்தில், அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்

9.Aug 2017

 தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியினை ...

pro karur

கரூரில் தேசிய நெசவாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி : கலெக்டர் கு.கோவிந்தராஜ் தொடங்கிவைத்தார்

9.Aug 2017

கரூரில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு 08.08.2017 இன்று முதல் 10.08.2017 வரை 3 நாட்கள் நடைபெறவுள்ள தேசிய கைத்தறி தின கண்காட்சி மற்றும் ...

Image Unavailable

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் கு.ராசாமணி தகவல்

9.Aug 2017

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் சுய தொழில் தொடங்க தமிழக அரசின் மானியத்துடன் வங்கிகள் மூலம் கடனுதவி பெறுவதற்கு ...

Image Unavailable

திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 12ம் தேதி நடக்கிறது

9.Aug 2017

திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தினை மேம்படுத்திடும் வகையில் திருவாரூர் வட்டத்தில் ஆ}ர் கிராமத்தில் திருவாரூர் ...

Image Unavailable

மேலத்தானியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கட்டடிம் கட்ட ரூ.1 கோடி மதிப்பில் நிலம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது : கலெக்டர் சு.கணேஷ் தகவல்

2.Aug 2017

 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மேலத்தானியம் கிராமத்தில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் ...

Image Unavailable

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் கரந்தை தமிழ் சங்க நூலகத்தில் சட்ட மன்ற பேரவை நூலகக் குழு தலைவர் ஆய்வு

2.Aug 2017

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நூலகக் குழு தலைவர் கே.வி.ராமலிங்கம் தலைமையில் மாவட்ட கலெக்டர் ...

Image Unavailable

பெரம்பலூர் மாவட்டதொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விற்பனை முனையக் கருவி மூலம் உரம் விற்பனை : கலெக்டர் வே.சாந்தா துவக்கி வைத்தார்

2.Aug 2017

 பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் ஆதார் அட்டை அடிப்படையில், விற்பனை முனையக் ...

Image Unavailable

திருவெறும்பூர் பத்தாளப்பேட்டை கிராமத்தில் அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி : கலெக்டர் கு.இராசாமணி தொடங்கி வைத்தார்

2.Aug 2017

 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பத்தாளப்பேட்டை கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்ட ...

இதை ஷேர் செய்திடுங்கள்: