எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகம்
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 4 weeks ago |
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
26 May 2025மேட்டூர் : காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது.
-
தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
26 May 2025சென்னை : தமிழ்நாட்டில் காற்றாலை அதிகரித்த காரணத்தால் மின் உற்பத்தி உயர்ந்துள்ளது.
-
கிளாசன் அபார ஆட்டம்: கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத்
26 May 2025புதுடெல்லி : கிளாசனின் அபார ஆட்டத்தால் கொல்கத்தாவை வீழ்த்தி ஐதராபாத் அசத்தல் வெற்றி பெற்றது.
278 ரன்கள் குவிப்பு...
-
ஆர்.சி.பி. அணி புதிய சாதனை
26 May 202510 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இன்றுடன் லீக் போட்டிகள் முடிவடைகிறது.
-
சி.எஸ்.கே. பயிற்சியாளராகிறார் சுரேஷ் ரெய்னா? ரசிகர்கள் ஆர்வம்
26 May 2025சென்னை : பேட்டிங் கோச் மைக்கேல் ஹஸ்ஸியின் இடத்திற்கு சுரேஷ் ரெய்னா வருவது பொருத்தமாக இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.
-
ஐ.பி.எல்.லில் 4 முறை அதிகபட்ச ஸ்கோர்: ஐதராபாத் அணி உலக சாதனை
26 May 2025புதுடெல்லி : ஐ.பி.எல். வரலாற்றில் முதல் 4 அதிகபட்ச ஸ்கோர்களை பதிவு செய்த அணி என்ற சாதனையை ஐதராபாத் படைத்துள்ளது.
-
இங்கிலாந்து சுற்றுப்பயணம் இந்திய இளம் அணிக்கு சவால் : முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணிப்பு
26 May 2025மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் கடினமாக இருக்கப் போவதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் இந்திய அணிக்காக விளையாட புஜாரா விருப்பம்
26 May 2025மும்பை : இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவதை நான் விரும்புகிறேன் என்று புஜாரா தெரிவித்துள்ளார்..
-
ஓய்வா, இல்லையா? என்ன சொல்ல வருகிறார் தோனி?
26 May 2025அகமதாபாத் : தான் ஓய்வு பெறுகிறேன் என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் மீண்டும் விளையாட வருகிறேன் என்றும் செல்லவில்லை என தோனி தெரிவித்துள்ளார்.
-
டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: டீசல்-பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
27 May 2025திருவள்ளூர், டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-05-2025
27 May 2025 -
கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாறு, சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு
27 May 2025கோவை : கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை நீர்மட்டம், கன மழை காரணமாக ஒரே நாளில்,4 அடி உயர்ந்துள்ளது.
-
த.வெ.க. பெண் நிர்வாகி மீது தாக்குதல்: தலைவர் விஜய் கடும் கண்டனம்
27 May 2025சென்னை, வியாசர்பாடி தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சென்ற த.வெ.க. நிர்வாகியை தாக்கியது கண்டிக்கத்தக்கது என்று விஜய் கூறியுள்ளார்.
-
மாநிலங்களவை சீட் கிடைக்குமா? - பொறுமை கடலினும் பெரிது: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
27 May 2025சென்னை : தே.மு.தி.க.வுக்கு ஒரு மாநிலங்களவை சீட் கிடைக்குமா என அக்கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்த்துவரும் நிலையில், பொறுமை கடலினும் பெரிது" என பிரேமலதா விஜயகாந்த் தெரிவ
-
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
27 May 2025பவானிசாகர், பில்லூர் அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
-
5-ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல்
27 May 2025புதுடெல்லி, 5-ம் தலைமுறை போர் விமானங்களை தனியார் பங்களிப்புடன் உருவாக்க மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
-
இன்றுடன் முடிவடைகிறது 'கத்தரி வெயில்'
27 May 2025சென்னை : தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் (28-ந் தேதி) முடிவடைகிறது.
-
அயோத்தியில் அலைமோதும் பக்தர் கூட்டம்
27 May 2025புது டில்லி : உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர்.
-
சிங்கப்பூர் சென்றடைந்தது இந்திய எம்.பி.க்கள் குழு
27 May 2025சிங்கப்பூர் : சிங்கப்பூருக்கு இந்திய எம்.பி.க்கள் குழு சென்றடைந்துள்ளது.
-
முகக்கவசம் கட்டாயம் இல்லை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
27 May 2025புதுச்சேரி, கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைகளை மத்திய அரசு செய்துள்ளது.
-
அங்கீகாரமற்ற நர்சரி பள்ளிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
27 May 2025சென்னை : “அங்கீகாரமின்றி செயல்படும் நர்சரி பள்ளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.” என, அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார்.
-
முதல்வர் இரட்டை வேடம் போடுகிறாரா? - பவன் கல்யாணுக்கு அப்பாவு பதிலடி
27 May 2025நெல்லை : வேடம் போடுவது நடிகர்களுடைய செயல். தமிழக முதல்வர் வேடம் போடுவதும் கிடையாது, நடிப்பதும் கிடையாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
நீலகிரியில் கொட்டித்தீர்க்கும் கனமழை: அவலாஞ்சியில் 256 மி.மீ., பதிவு
27 May 2025நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் 3வது நாளாக பரவலாக மழை பெய்து வருகிறது. அவலாஞ்சியில் அதிகபட்சமாக 256 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
-
பயங்கரவாதத்திற்கு எதிராக ஸ்லோவேனியா ஆதரவு: கனிமொழி எம்.பி நம்பிக்கை
27 May 2025லியூப்லியானா, பயங்கரவாதத்திற்கு எதிராக ஸ்லோவேனியா எங்களுடன் நிற்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
-
ரூ. 500 நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும்: சந்திரபாபு நாயுடு கோரிக்கை
27 May 2025கடப்பா : நாட்டில் கறுப்புப் பணத்தை ஒழிக்க ரூ. 500 நோட்டுகளையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.