எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெல்லி : பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாற்றியமைக்கப்பட்டு புதிய உறுப்பினர்களின் பெயர்களை பட்டியலிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் 3 ஆண்டு கால பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்களின் பெயர்களை பட்டியலிட்டு அரசாணை வெளியி டப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் இருப்பார். 6 உறுப்பினர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.நடராஜன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டி.எஸ்.ராஜசேகர், ஏ.பி.மகாபாரதி, கே.மேக்ராஜ், தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பி.மதியழகன், நாடார் மகாஜன சங்கம் எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி உதவி பேராசிரியர் எஸ்.பி.சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்தப் பதவியில் 3 ஆண்டு காலம் இருப்பார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


