முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2019

srivilliputhur andal temple 2019 06 12

  • திருநெல்வேலி நெல்லையப்பர் தங்க பல்லக்கு அம்பாள், தவழ்ந்த திருக்கோலத்துடன் முத்துபல்லக்கில் பவனி, இரவு சுவாமி குதிரை வாகனத்திலும் அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்தில் திருவீதிவுலா.
  • திருவில்லிப்புத்தூர் பெரியாழ்வார் சப்தாவரணம் இரவு வெட்டி வேர் சப்பரத்தில் பவனி.
  • சாத்தூர் வேங்கடேசப்பெருமாள் பவனி.

இதை ஷேர் செய்திடுங்கள்: