முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வியாழக்கிழமை, 28 ஜனவரி 2021

Sundareswarar 2021 01 26

  • உவரி சுயம்புலிங்க சுவாமி ரதம்.
  • மதுரை வண்டியூரில் மீனாட்சி சுந்தரரேசுவரர் எழுந்தருளி தெப்போற்சவம்.
  • குன்றக்குடி, சென்னை கபாலீசுவரர், காஞ்சிப் பெருந்தேவி இத்தலங்களில் தெப்போற்சவம்.
  • மேல்மருவத்தூர் தீப தரிசனம்.
  • வடலூர் அருட்பெருஞ்ஜோதி தரிசனம்.
  • பழனி, திருச்சேறை சாரநாதர், கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி, மருதமலை முருகப்பெருமான் இத்தலங்களில் ரதம்.
  • மேலூர் கொன்னை மஸ்தான் சந்தனக்கூடு.

இதை ஷேர் செய்திடுங்கள்: