- பாளையங்கோட்டை ராமசுவாமி கோவிலில் உற்சவாரம்பம்.
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆறுமுகநயினார் காலை சிவப்பு சாத்தி, பகலில் பச்சை சாத்தி.
- மதுரை கூடலழகர் இரவு குதிரை வாகனத்தில் இராஜாங்க சேவை.
- கோயம்புத்தூர் கோணியம்மன் புலி வாகனத்தில் பவனி.காரமடை அரங்கநாதர் கருட வாகனம் புறப்பாடு.
- காங்கேயம் முருகப்பெருமான் ரதம்.
- திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் சூர்ணாபிசேகம்.
முகப்பு
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வெள்ளிக்கிழமை, 29 ஜனவரி 2021

- திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் செளந்திரசபா நடனம்
- கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
- சென்னை சிங்காரவேலர் தெப்பம், வனசங்கரி பூஜை
- சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்
- இராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளிய பின் தங்க பல்லக்கில் புறப்பாடு