முக்கிய செய்திகள்
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - ஞாயிற்றுக்கிழமை, 17 அக்டோபர் 2021

Tirupati 2021 07 02

  • கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் திருமஞ்சன ஆஞ்சநேயருக்கு சேவை.
  • மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் தெப்பம்.
  • கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப்  பெருமாள் பின்னங்கிளி   வாகனத்தில் புறப்பாடு.
  • திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

இதை ஷேர் செய்திடுங்கள்: