முக்கிய செய்திகள்
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வெள்ளிக்கிழமை, 22 அக்டோபர் 2021

rameswaram-new

  • நெல்லை அருகன்குளம் அருள்மிகு எட்டெழுத்துப் பெருமாள் தருமபதி பஞ்சரத்ன பூஜை.
  • திருநெல்வேலி காந்திமதி அம்மன் திருக்கல்யாண உற்சவாரம்பம்.
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
  • உத்திராமயூரம் வள்ளலார் சன்னதியில் சுவாதி சந்திரசேகர் புறப்பாடு.
  • இராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல்,தங்கப்பல்லக்கில் பவனி.
  • கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.

இதை ஷேர் செய்திடுங்கள்: