முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வியாழக்கிழமை, 26 மே 2022

srivellipttur-andal

  • திருமோகூர் காளமேகப்பெருமாள்,திருமாலிருஞ்சோலை கள்ளழகர், புறப்பாடு கண்டருளல்.
  • சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
  • திருப்பதி திருவேங்கடமுடையானுக்கு  புஷ்பாங்கி சேவை.
  • தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.
  • ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
  • திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!