முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத்தேர்வு கால அட்டவணை வெளியானது

ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2025      தமிழகம்
school 2024-05-22

Source: provided

சென்னை : பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. 

6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரையும், பிளஸ்2 மற்றும் 10-ம் வகுப்பிற்கு டிசம்பர் 10-ம் தேதி தேர்வுகள் தொடங்கி 23-ம் தேதி வரையும் நடைபெறுகிறது. 24-ம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது.

6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான அட்டவணை:

1) டிசம்பர் 15- தமிழ்மொழி தேர்வு.

2) டிசம்பர் 16- ஆங்கிலம்.

3) டிசம்பர் 17- விருப்ப மொழி தேர்வு.

4) டிசம்பர் 18 கணிதம்.

5) டிசம்பர் 19- உடற்கல்வி தேர்வு.

6) டிசம்பர் 22- அறிவியல்.

7) டிசம்பர் 23- சமூக அறிவியல்.

பத்தாம் வகுப்புகளுக்கான அட்டவணை:

1) டிசம்பர் 10- தமிழ்மொழி.

2) டிசம்பர் 12- ஆங்கிலம்.

3) டிசம்பர் 15- கணிதம்.

4) டிசம்பர் 18- அறிவியல்.

5) டிசம்பர் 22- சமூக அறிவியல்.

6) டிசம்பர் 23 விருப்ப மொழி தேர்வு

11-ம் வகுப்புகளுக்கான அட்டவணை:

1) டிசம்பர் 10- தமிழ்.

2) டிசம்பர் 12 ஆங்கிலம்.

3) டிசம்பர் 15- இயற்பியல், பொருளாதாரம்.

4) டிசம்பர் 17- கணிதம், விலங்கியல், வர்த்தகம்.

5) டிசம்பர் 19- வேதியியல், கணக்கு பதிவியல்.

6) டிசம்பர் 22- கணினி அறிவியல்.

7) டிசம்பர் 23- உயிரியல், வரலாறு, தாவரவியல்.

12-ம் வகுப்புகளுக்கான அட்டவணை:

1) டிசம்பர் 10- தமிழ்மொழி தேர்வு.

2) டிசம்பர் 12- ஆங்கிலம்.

3) டிசம்பர் 15- கணிதம், விலங்கியல், வணிகவியல், 

                          நுண்ணுயிரியல், விவசாய அறிவியல்

4) டிசம்பர் 17- வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்.

5) டிசம்பர் 19- இயற்பியல், பொருளாதாரம்.

6) டிசம்பர் 22- உயிரியல், தாவரவியல், வரலாறு

7) டிசம்பர் 23- கணினி அறிவியல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து