முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023

  • பழனி ஆண்டவர்,கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி,மருதமலை முருகன்,திருச்சேறை சாரநாதர் இத்தலங்களில் ரதம்.
  • நெல்லை நெல்லையப்பர் கோவிலில் சௌந்திரசபா நடனம்.
  • மேல்மருவத்தூரில் தீபம்.
  • வடலூர் இராமலிங்க சுவாமிகள் அருட்பெருஞ்ஜோதி தரிசனம்.
  • காஞ்சிபுரம் பெருந்தேவி தெப்பம்.
  • ஸ்ரீமுஷினம் சுவேத நதித்தீர்த்தம்.
  • சென்னை கபாலீசுவரர்,சென்னை சிங்கார வேலன்,திருவானைக்காவல்  சிவபெருமான் இத்தலங்களில் தெப்பம்.
  • குன்றக்குடி முருகன் வெள்ளி கேடயத்தில் தீர்த்தவாரி.
  • வைத்தீசுவரன் கோவில் செல்வமுத்துக்குமாரசுவாமி புறப்பாடு.
  • திருக்கூடல்மலை சூட்டுக்கோல் இராமலிலிங்க சுவாமி குருபூஜை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony