முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2023

rameswaram-new

  • ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி,தங்க பல்லக்கில் புறப்பாடு
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
  • திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
  • கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு, திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை,மாடவீதி புறப்பாடு.
  • திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.
  • அகோபிலமடம் ஸ்ரீமத் 27வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்