முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படத்தில் காஸ்ட்யூமுக்காக விளம்பரங்கள் செய்யப்பட்டது உங்களுக்கு தெரியுமா

schindlers-list

ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் கொடுங்கோன்மையான ஆட்சியை சித்தரிக்கும் படமாக ஹாலிவுட்டின் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படம் விளங்கியது. இப்படத்தின் ஆடை வடிவமைப்பாளராக பைட்ரிக்கா ஷெப்பர்ட் என்பவர் பணியாற்றினார். படத்தில் கூடுதலாக 20 ஆயிரம் பேருக்கு பழங்கால உடைகள் தேவைப்பட்டது. இதற்காக விளம்பரம் செய்யப்பட்டது. போலந்தில் உள்ள ஏராளமான மக்கள் தங்களிடம் இருந்த 1930களின் உடைகளை அப்படத்துக்காக விற்க முன்வந்தனர். இவ்வாறுதான் படத்தில் காஸ்ட்யூம் உருவானது. இதற்காக பின்னர் அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது என்றால் ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்