எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
தரமணி டீசர்
தரமணி டீசர்
கற்றது தமிழ் , தங்க மீன்கள் என்று தரமான படங்கள் கொடுத்து தேசிய அளவில் மட்டுமல்ல , சர்வதேச அரங்கிலும் தமிழ் படங்களுக்கு மிகப் பெரிய அந்தஸ்தை வாங்கி தந்த இயக்குனர் ராம், பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து , விநியோகித்து தரமான படங்கள் தயாரிக்கும் நிறுவனம் என்றுத் தன பட நிறுவனமான ஜே எஸ் கே பிலிம் corporation நிறுவனத்துக்கு பெயர் ஈட்டி தந்த ஜே .சதீஷ் குமாருடன் இணைந்து தமிழ் ரசிகர்களுக்கு அடுத்து கொடுக்க இருக்கும் படைப்பு ' தரமணி'.
தரமான வித்தியாசமான கதைக் களம் , நேர்த்தியான , திரைக் கதை தெளிவான படப்பிடிப்பு, என்றுத் தனக்கென்று தனிப் பாணியை கையாளும் ராம் இந்தப் படத்திலும் அவரது ஆஸ்தான இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுகிறார். தரமணியின் ஆத்மா- The soul of Taramani என்று துவங்கும் ஒரு single track ரசிகர்களிடம் ஏற்கனவே மிக பிரபலமானது. யுவன் ஷங்கர் ராஜா, இயக்குனர் ராம் , ஜே சதீஷ் குமார் கூட்டணி ரசிகர்களுக்கு 'காலத்தால் அழியாத பாடல்களை அளித்தக் கூட்டணி என்பதுக் குறிப்பிடத் தக்கது.
அறிமுக நாயகன் வசந்த் ரவி கதா நாயகனாக அறிமுகாக, ஆண்ட்ரியா ஜெரிமயா கதாநாயகியாக நடிக்கிறார். அவருக்கு இணையான , போட்டி போட்டு ஈடு கொடுக்கும் ஒரு முக்கியக் கதாப் பாத்திரத்தில் நடிக்கிறார் அஞ்சலி. நடிப்பில் இவர்களது போட்டி படத்தில் மிகவும் பேசப்படும் அம்சமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. இன்றைய சமுதாயத்தின் முக்கிய அங்கமான ஐ டி துறையைப் பற்றிய படம் என்பதால் இந்தப் படம் இளைஞர்களை வெகுவாக கவரும் என எதிர்ப் பார்க்கப் படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |