எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வீரசிவாஜி படத்தில் மக்களை காப்பாற்றும் சிவாஜியாக விக்ரம்பிரபு
வீரசிவாஜி படத்தில் மக்களை காப்பாற்றும் சிவாஜியாக விக்ரம்பிரபு
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தாயரிக்கும் படம் வீரசிவாஜி. கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார், நாயகியாக ஷாம்லி நடிக்கிறார். மற்றும் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - எம்.சுகுமார்
இசை - D.இமான்
எடிட்டிங் - ரூபன்
வசனம் - ஞானகிரி, சசி பாலா
பாடல்கள் - யுகபாரதி, கபிலன், ரோகேஷ்
கலை - லால்குடி இளையராஜா
நடனம் - தினேஷ்
ஸ்டன்ட் - திலீப்சுப்பராயன்
கதை, திரைக்கதை, இயக்கம் - கணேஷ் விநாயக்
தயாரிப்பு - எஸ்.நந்தகோபால்
படம் பற்றி இயக்குனர் கணேஷ் விநாயக் கூறியதாவது...
இது கமர்ஷியல் படம். ஆனால் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கிற மாதிரியான ஜனரஞ்சக படம். ஊரையே கொள்ளையடித்து வாழும் ஒருவனிடமிருந்து அந்த மக்களை காப்பாற்ற போராடி வெற்றி பெரும் வீரமான இளைஞனாக விக்ரம் பிரபுவின் கதாப்பாத்திரப் பெயர் சிவாஜி.
அதுதான் படத்திற்கான தலைப்பாக “ வீரசிவாஜி “ யாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு பாண்டியிலும், பாடல் காட்சிகள் ஜார்ஜியாவிலும் படமாக்கப் பட்டுள்ளது. படம் விரைவில் திரைக்கு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |