- நெல்லை, குன்றக்குடி, பழநி, காளையார்கோவில், கழுகுமலை, திருவிடைமருதூர், சுவாமிமலை, பைம்பொழில் தைப்பூச உற்சவாரம்பம்.
- காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் உற்சவாரம்பம்.
- ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள்.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கைலாச வாகனம். அம்பாள் காமதேனு வாகனம்.
- திருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி சிம்மாசனம்.
முகப்பு
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_10_08_2017
வேலூர் மாவட்டம் காட்பாடி வி.ஐ.டி.பல்கலை கழகத்தில் வேலூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆற்றல் ஊட்டும் முகாம் துவங்கப்பட்டது. இம்முகாமின் இறுதி நாளான நேற்று 2000 ஆசிரியர்கள் பங்கேற்ற ஆற்றல் ஊட்டும் முகாம் நிறைவு விழா வினை கலெக்டர் சி.அ.ராமன், கலந்துகொண்டு சிறப்பித்தார்.