- நெல்லை, குன்றக்குடி, பழநி, காளையார்கோவில், கழுகுமலை, திருவிடைமருதூர், சுவாமிமலை, பைம்பொழில் தைப்பூச உற்சவாரம்பம்.
- காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் உற்சவாரம்பம்.
- ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள்.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கைலாச வாகனம். அம்பாள் காமதேனு வாகனம்.
- திருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி சிம்மாசனம்.
முகப்பு
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_12_08_2017
பொன்னேரி அடுத்த மீஞ்சூர் ஸ்ரீசந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கருணா கிளப் சார்பாக ‘’ஸ்வாசாத் பக்வாடா’’ மற்றும் அகில உலக மாணவர் தினம் கொண்டாடப்பட்டது.கல்லூரி முதல்வர் மேஜர் எம்.வெங்கட்ரமணன்,நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சி.மோகன்,சி.முருகன்,எஸ்.ராஜேஸ்வரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள்,ஆசிரியர்கள் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் தூய்மை இந்திய உறுதிமொழி மற்றும் அகில உலக மாணவர் தின உறுதி மொழியையும் ஏற்றனர்.உறுதி மொழியை தொடர்ந்து 200 மாணவ,மாணவியர்கள் தூய்மை பணியில் ஈடுப்பட்டனர்.