- நெல்லை, குன்றக்குடி, பழநி, காளையார்கோவில், கழுகுமலை, திருவிடைமருதூர், சுவாமிமலை, பைம்பொழில் தைப்பூச உற்சவாரம்பம்.
- காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் உற்சவாரம்பம்.
- ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள்.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கைலாச வாகனம். அம்பாள் காமதேனு வாகனம்.
- திருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி சிம்மாசனம்.
முகப்பு
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_21_08_2017

கும்மிடிப்பூண்டி உள்ள கவரப்பேட்டை ஆர்.எம்.டி. பொறியியல் கல்லூரியின் 12-வது பட்டமளிப்பு விழா கல்லூரி தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏ.ஐ.சி.டி.இ. துணைத்தலைவர் எம்.பி.பூன்யா, 908 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களையும், பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி எஸ்.மீராவுக்கு தங்கப்பதக்கம் மற்றும் காசோலையும் வழங்கினார். அருகில் துணைத்தலைவர் ஆர்.எம்.கிஷோர், செயலாளர் இளமஞ்சி பிரதீப், முதல்வர் கே.சிவராம் உள்ளனர்.