- இராமேஸ்வரம் ராமநாதசுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனம், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனம்
- சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்
- திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு
- மன்னார்குடி ராஜாகோபால சுவாமி புன்னை மர கண்ணம் அலங்காரம்
- கோயம்புத்தூர் கோணியம்மன் தெப்பம்
முகப்பு
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_30_08_2017
மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் பொன்னேரி ஆதர்ஷ் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் டி.நரசிம்மராவ், மாவட்ட விளையாட்டு செயலர் அன்பு, பள்ளி நிர்வாக அலுவலர் சத்தியநாராயணன்ஜீ ஆகியோர் போட்டியினை துவக்கி வைத்தனர். இதில்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீகுமார், உடற்கல்வி ஆசிரியர் சவுந்தரபாண்டியன், குறுவட்ட இணைச்செயலர்கள் கோபிகிருஷ்ணன், சுபா, உடற்கல்வி இயக்குநர்கள் கருணாகரன், வேலம்மாள் பள்ளி சுரேஷ் உடன் இருந்தனர்.