- இராமேஸ்வரம் ராமநாதசுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனம், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனம்
- சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்
- திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு
- மன்னார்குடி ராஜாகோபால சுவாமி புன்னை மர கண்ணம் அலங்காரம்
- கோயம்புத்தூர் கோணியம்மன் தெப்பம்
முகப்பு
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_01_09_2017

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வேளாண்மை துறை அலுவலக கூட்டரங்கில் நேற்று கரும்பு விவசாயிகளுக்கான நீடித்த நிலையான கரும்பு சாகுபடித் திட்டத்திற்கு நூண்ணீர் பாசனம் அமைத்தல் குறித்த ஆலோசனை மற்றும் பயிற்சி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குனர். பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு அலுவலர்கள் ஜெகதீசன், சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.