கடலூர் தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கா ஏடிஸ் கொசுப்புழு இருக்குமிடத்தை கண்டறியும் வகையில் உபயோகமற்ற பொருட்களை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நேரில் பார்வையி்ட்டு ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_25_11_2017