- குன்றக்குடி வெள்ளி ரதம்.
- ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பவனி.
- திருவிடைமருதூர் சிவபெருமான் குதிரை வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் புறப்பாடு.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தங்கப்பல்லக்கு. இரவு சுவாமி அம்பாள் ரிஷப சேவை தெப்பம்.
- கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி மயில் வாகனத்தில் திருவீதி உலா.
- திருச்சேறை சாரநாதர் சூர்ணாபிசேகம்.
முகப்பு
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_8_12_2017

திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி ஒன்றிய அளவில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பசுமை வீடு, பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் தனிநபர் வீடு மற்றும் தூய்மைபாரத இயக்க திட்டத்தின் கீழ் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுதல் ஆகிய பணிகளுக்கான ஆணைகளை பயனாளிகளுக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்.