- நெல்லை, குன்றக்குடி, பழநி, காளையார்கோவில், கழுகுமலை, திருவிடைமருதூர், சுவாமிமலை, பைம்பொழில் தைப்பூச உற்சவாரம்பம்.
- காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் உற்சவாரம்பம்.
- ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள்.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கைலாச வாகனம். அம்பாள் காமதேனு வாகனம்.
- திருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி சிம்மாசனம்.
முகப்பு
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_11_02_2018

விஐடியில் நடைபெற உள்ள ரிவேரா 2018 சர்வதேச கலை மற்றும்விளையாட்டு விழாவை யொட்டி விஐடியும், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையும் இணைந்து நடத்திய தூய்மை இந்தியா திட்டத்தின் விழிப்புணர்வு பற்றிய சைக்கிள் மரத்தான் போட்டியை சி.எம்.சி. மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஜெ.வி.பீட்டர், முதல்வர் டாக்டர் அண்ணா பி.புலிமோட், விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். உடன் சென்னை டிரையத்தலான் வீரர் அனில் சர்மா உள்ளார்.