எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவராத்திரி ஸ்பெஷல் படங்கள்
சிவராத்திரி ஸ்பெஷல் படங்கள்
மகா சிவராத்திரி மதுரை சிவாலயங்களில் விடிய விடிய தரிசணம் சிவபெருமானுக்கு விடிய விடிய அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இம்மையிலும் நன்மை தருவார் கோவில் உள்பட அனைத்து சிவாலயங்களும் விடிய, விடிய திறக்கப்பட்டு பல்வேறு அபிஷேகங்கள் , தீபாரதனைகள் நடைபெற்றன. இம்மையில் நன்மை தருவார் கோவிலில் பரதநாட்டிய நிகழ்ச்சிகள், பக்திப் பாட்டு கச்சேரி நடைபெற்றது. பாட்டுக் கச்சேரி கேட்டுக் கொண்டும், 1 மணிக்கு ஒரு முறை சுவாமிக்கு நடைபெறும் அபிஷேகங்களை பார்த்துக் கொண்டும் , இரவு முழுவதும் , விடிய, விடிய பக்தர்கள் சிவராத்திரியை பக்தி பரவசத்துடன் கழித்தனர்.
இதேபோல் தெருவோர சிவன் கோவில்களும் விடிய, விடிய திறக்கப்பட்டு இருந்தன. மதுரை மாநகரில் ஆங்காங்கே சிவ பக்தர்கள் கையில் அரிவாள் ஏந்தி சாமி ஆடி வந்தனர். அவர்களோடு பெண்கள் தலையில் பால்குடம் சுமந்து வந்து சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்தனர் . மேலும் கருப்பணசாமி கோவில்களில் பெண்கள் பொங்கல் வைத்தும் வழிபட்டனர் . சிவராத்திரியன்று விடிய, விடிய சிவபெருமானை மட்டும் நினைத்து வழிபட்டால் மோட்சம் கிட்டுமாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
வெளிமாநில தமிழ்ச் சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு பாடநூல்கள் தொடர்ந்து இலவசம்
22 Aug 2025புதுடெல்லி : வெளிமாநில தமிழ்ச் சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு பாடநூல்கள் தொடர்ந்து இலவசம் என்று அறிவிப்பு.
-
டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
22 Aug 2025புதுடெல்லி : டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை என தனது முந்தைய உத்தரவில் இருந்த கெடுபிடிகள் சிலவற்றை தளர்த்தி புதிய உத்தரவை பிற
-
இந்தியாவுக்கு சவால் அளிக்கும் - பாசித் அலி
22 Aug 2025கராச்சி : இந்தியாவுக்கு பாசித் அலி சவால் அளித்துள்ளார்.
-
முதல்வரை விமர்சித்த விஜய்யின் தராதரம் அவ்வளவு தான் - அமைச்சர் காட்டம்
22 Aug 2025திருச்சி : முதல்வரை விமர்சித்த விஜய்யின் தராதரம் அவ்வளவு தான் என அமைச்சர் கே.என் நேரு காட்டமாக பேசினார்.
-
த.வெ.க. மாநாட்டிற்கு இடையூறு? சல்லித்தனமான வேலைகளை தி.மு.க. செய்யாது- அமைச்சர் மூர்த்தி
22 Aug 2025மதுரை, த.வெ.க. மாநாட்டிற்கு இடையூறு? சல்லித்தனமான வேலைகளை தி.மு.க. செய்யாது என்று அமைச்சர் மூர்த்தி பேசினார்.
-
புதுவையில் கலைஞர் அறிவாலயம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்
22 Aug 2025புதுச்சேரி : புதுச்சேரியில் கிழக்கு கடற்கரைச் சாலையில் கலைஞர் அறிவாலயம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.
-
சட்டசபை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியா? பிரேமலதா விஜயகாந்த் பதில்
22 Aug 2025விருத்தாசலம் : சட்டசபை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவதாக பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
-
தங்கம், வெள்ளி விலை நிலவரம்
22 Aug 2025சென்னை : தங்கம், வெள்ளி விலை நிலவரம்.
-
ஒருநாள் கிரிக்கெட்: முதல் வீரராக அரிய உலக சாதனை படைத்த தென் ஆப்பிரிக்கா வீரர்
22 Aug 2025மெக்காய் : ஒருநாள் கிரிக்கெட்: முதல் வீரராக அரிய உலக சாதனை படைத்தார் தென் ஆப்பிரிக்கா வீரர்.
-
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைவு
22 Aug 2025சேலம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது.
-
அமெரிக்கருக்கு ரூ.19 லட்சம் பைக்கை பரிசளித்த அதிபர் புதின்
22 Aug 2025வாஷிங்டன், அமெரிக்கருக்கு ரூ.19 லட்சம் பைக்கை அதிபர் புதின் பரிசளித்தார்.
-
ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழாவுக்கு தலைமை தாங்குகிறார் ராம்நாத் கோவிந்த்
22 Aug 2025நாக்பூர் : ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழாவுக்கு தலைமை தாங்குகிறார் ராம்நாத் கோவிந்தன்.
-
திருச்செந்தூர் கோவிலில் ஆவணித் திருவிழா: பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி வீதி உலா
22 Aug 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவிலில் ஆவணித் திருவிழாவில் பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
-
உங்கள் பவுலிங்கில் கேட்சை விட்ட போதே ஓய்வு எண்ணம் வந்தது
22 Aug 2025டெல்லி, : உங்கள் பவுலிங்கில் கேட்சை விட்டபோதே ஓய்வு எண்ணம் வந்ததாக ராகுல் திராவிட் பேசினார்.
-
‘ஜன்தன்' வங்கி கணக்கு செப்டம்பர் மாதத்துக்கு பின்னர் செயல்படாதா? மத்திய அரசு விளக்கம்
22 Aug 2025புதுடெல்லி, மத்திய-மாநில அரசுகளின் பெரும்பாலான நிதி உதவிகள் பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கி கணக்குகளில் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது.
-
அமெரிக்கா: செஸ் போட்டியில் 3-வது சுற்றை டிரா செய்தார் குகேஷ்
22 Aug 2025செயின்ட் லூயிஸ் : அமெரிக்காவில் நடைபெற்ற செஸ் போட்டியில் 3-வது சுற்றை டிரா செய்து குகேஷ் முடித்தார்.
-
இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழுவில் மாற்றம் : பி.சி.சி.ஐ. அதிரடி முடிவு
22 Aug 2025மும்பை : இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.), அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவில் சில அதிரடி மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ளது.
-
நாடாளுமன்ற வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த நபரால் பரபரப்பு
22 Aug 2025புதுடெல்லி : நாடாளுமன்ற வளாகத்துக்குள் நேற்று காலையில் சுவர் ஏறி குதித்து அத்துமீறி நுழைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் எப்போது செயல்படும் மத்திய மந்திரி பதில்
22 Aug 2025சென்னை, குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
-
தெற்கு மண்டல அணி தேர்வு: மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பி.சி.சி.ஐ. எச்சரிக்கை விடுப்பு
22 Aug 2025டெல்லி : துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய டெஸ்ட் வீரர்களை தெற்கு மண்டல அணி தேர்வு செய்யாததையடுத்து மாநில கிரிக்கெட் சங்கங்களை பி.சி.சி.ஐ. எச்சரித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-08-2025.
23 Aug 2025 -
அனில் அம்பானி இடங்களில் சோதனை
23 Aug 2025புதுடெல்லி, பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.2,000 கோடி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்
-
மீண்டும் தமிழக முதல்வா் ஸ்டாலின்தான்: அமைச்சர் கே.என். நேரு திட்டவட்டம்
23 Aug 2025திருநெல்வேலி, தமிழக முதல்வா் மீண்டும் ஸ்டாலின்தான் என திட்டவட்டமாகத் தெரிவித்த தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.
-
உத்தரகண்ட் மேகவெடிப்பு: 2 பேர் மாயம-தேடும் பணி தீவிரம்
23 Aug 2025உத்தரகாண்ட் : உத்தரகண்டில் சமோலி மாவட்டத்தின் தாராலியில், மேகவெடிப்பால் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க இந்திய ராணுவப் படைகள் களமிறங்கியு
-
'உடன் பிறப்பே வா' ஆலோசனை கூட்டம்: ஆரணி தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
23 Aug 2025சென்னை, தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இலக்காக வைத்துள்ளார்.