முக்கிய செய்திகள்
முகப்பு

டிப்ளமோ நர்சிங் முடித்திருந்தால் போதும்!!! இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் உள்ள Staff Nurse பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலை-வாய்ப்பு விபரம்
வேலை பெயர் டிப்ளமோ நர்சிங் முடித்திருந்தால் போதும்!!! இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!!
வேலை துறை
வேலை பற்றிய தகவல்

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் உள்ள Staff Nurse பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதி
பி.யு.சி. மற்றும் நர்சிங்கில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
காலியிடம்
7
வேலை இடம்
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட், மருத்துவம் மற்றும் சுகாதாரப் பிரிவு
நகரம்
பெங்களூரு
மாநிலம்
கர்நாடகா
வலைத்தளம் லின்க்

இதை ஷேர் செய்திடுங்கள்: