முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மாதம் ரூ. 75 ஆயிரம் வரை சம்பளத்துடன் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு!!!

தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலை-வாய்ப்பு விபரம்
வேலை பெயர் மாதம் ரூ. 75 ஆயிரம் வரை சம்பளத்துடன் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு!!!
வேலை துறை
வேலை பற்றிய தகவல்

தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சம்பளம்
75900/month
தகுதி
கலை மற்றும் அறிவியல் அல்லது வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
காலியிடம்
42
மாநிலம்
தமிழ்நாடு
வலைத்தளம் லின்க்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்