எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.11 - தமிழபுத்தாண்டு தினமான வரும் 13-ம் தேதி சென்னையில் நடக்கும் புத்தாண்டு விழாவில் பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்பட்ட 27 நூல்களுக்கான விருதுகளையும் பரிசுகளையும் முதல்வர் ஜெயலலிதா வழங்குகிறார். 2010-ம் ஆண்டு வெளிவந்த நூல்களில் பல்வேறு தலைப்புகளில் சிறந்த நூலாக 27 நூல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்நூல்களின் ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் ரூ.30 ஆயிரமும், அதைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு நூல் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரமும் பரிசுகளாக வழங்கப்படுகின்றன. இந்த பரிசுகளை, வரும் 13-ம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்கும் தமிழ் புத்தாண்டு விழாவில் முதல்வர் ஜெயலலிதா வழங்குகிறார். பரிசுக்குரியனவாக தேர்வு செய்யப்பட்ட 27 நூல்கள் வருமாறு:-
தமிழ் வளர்ச்சித் துறை, சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம் 2010
பரிசு பெறும் நூல்கள் - நூலாசிரியர்கள் - பதிப்பகங்கள்:-
ரூ.30,000/ பரிசு பெறும் நூல் -நூலாசிரியர்:
மரபுக்கவிதை - அபராசிதவர்ம பல்லவன் - மா. இராமமூர்த்தி - தருமபுரி மாவட்டம் 636 905 - கோதை பதிப்பகம் தருமபுரி மாவட்டம் 636 905.
புதுக் கவிதை - கோடிட்ட இடங்களை நிரப்புக - சுமதிராம் கோவை-4 - வம்சி புக்ஸ்
திருவண்ணாமலை 606 601.
புதினம் - தோல் - டி. செல்வராஜ் - திண்டுக்கல் 5 - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்
சென்னை 600 098.
சிறுகதை - நிரம்பித் ததும்பும் மெளனம் - நா. விஸ்வநாதன் - தஞ்சாவூர் 613 205 -
அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம் - பெரம்nullர், சென்னை 600 011.
நாடகம் (உரைநடை, கவிதை) - ஜெயந்தன் நாடகங்கள் - ஜெயந்தன் (மறைவு)
செ. நாகலட்சுமி (மனைவி) சென்னை 600 022. - வம்சி புக்ஸ் திருவண்ணாமலை 606 601
சிறுவர் இலக்கியம் - வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்- ம. லெனின் - தி.நகர். சென்னை 600 017.சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் தி.நகர். சென்னை 600 017.
திறனாய்வுநாயன்மார் கதைகள் - பெரிய புராணமும் ஹரிஹரன் ரகளைகளும் - அ. சங்கரி
பெங்களூர் 560 008 - காவ்யா பதிப்பகம் - கோடம்பாக்கம், சென்னை 600 024.
மொழி வரலாறு, மொழியியல், மொழிவளர்ச்சி, இலக்கணம் - குறுந்தொகை பதிப்பு வரலாறு (1915 2010) - இரா. தாமோதரன் (அறவேந்தன்) திருச்சிராப்பள்ளி 620 024.
- காவ்யா சென்னை 600 024.
பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் - மருந்து- சு. ராமன்
கேரளா, நியூ ஹொரைசன் மீடியா பிரைவேட் லிமிடெட் சென்னை 600 018.
நுண் கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்) - இராஜ ராஜேச்சரம் - முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் - தஞ்சாவூர் 613 007 - சொந்த பதிப்பு முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் - தஞ்சாவூர் 613 007
அகராதி, கலைக் களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ்தமிழ் நாடகக் (குறுங்) கலைக் களஞ்சியம் - வெ.மு. ஷாஜகான்கனி - மதுரை 625 014. - ஓவியம் பதிப்பகம்
மதுரை 625 014.
பயண இலக்கியம் - பாரத தரிசனம் - சிவசங்கரி, சென்னை 600 028. வானதி பதிப்பகம்,
சென்னை 600 017.
வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு - இந்த nullமியில் நான் கழித்த பொழுதுகள் - ப. உமாபதி
புதுக்கோட்டை மாவட்டம். அகரம், தஞ்சாவூர் 613 007.
நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு
நம் தேசத்தின் கதை - சி.எஸ். தேவ்நாத் - சென்னை 600 045 - நர்மதா பதிப்பகம் - சென்னை 600 017.
கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல்கணிதம் கற்பிக்கும் முறைகள் 1- டாக்டர் வி. நடராஜன், சென்னை 600 100. சாந்தா பப்ளிஷர்ஸ் - சென்னை 600 014.
பொறியியல், தொழில் நுட்பவியல் - அன்றும் இன்றும்திரு. வி.கே. மூர்த்தி (வாண்டுமாமா) சென்னை 600 017. - கங்கை புத்தக நிலையம் - சென்னை 600 017.
மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல்அனுபவங்களின் நிழல் பாதை 1. - ரெங்கைய்யா முருகன் 2. - ஹரிசரவணன் சென்னை 600 045. - வம்சி புக்ஸ், திருவண்ணாமலை606 601.
சட்டவியல், அரசியல் - அன்றாட வாழ்வில் சட்டங்கள் - ஏ.பி. ஜெயச்சந்திரன்
கோவை 641 018. - மணிமேகலைப் பிரசுரம் -தி.நகர், சென்னை 600 017.
பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல்ஆளுமை மேம்பாடு1) - முனைவர் இரா. சாந்தகுமாரி தூத்துக்குடி 628 008. - ந. வைரவராஜ் - திருநெல்வேலி 627 002. சாந்தா பப்ளிஷர்ஸ் - சென்னை 600 014.
மருந்தியல், உடலியல், நலவியல் -வலிப்பு நோய்கள்மருத்துவர் - ஜெ. பாஸ்கரன் - சென்னை 600 083. நியூ ஹொரைசன் மீடியா பிரைவேட் லிமிடெட், சென்னை 600 018.
தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) - மறைவாக நமக்குள்ளேடாக்டர் பொ. இரா. இராமசாமி, விருதுநகர் மாவட்டம். - பிரார்த்தனா வெளியீட்டகம் - விருதுநகர் மாவட்டம்.
சமயம், ஆன்மிகம், அளவையியல் - பொற்றாமரை முனைவர் அம்பை - லோ. மணிவண்ணன்
மதுரை 625 020. ஏ.ஆர். பதிப்பகம் - மதுரை 625 020.
கல்வியியல், உளவியல்மனம் ஒரு புதையல் - க. ராஜகோபாலன் சென்னை 600 004. கங்கை புத்தக நிலையம் - சென்னை 600 017.
வேளாண்மையியல், கால்நடையியல் - எல்லோருக்கும் எப்போதும் உணவு -பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் - சென்னை 600 113. பழனியப்பா பிரதர்ஸ் - சென்னை 600 014.
கணினியியல் - தமிழ் விக்கிப் பீடியா- எம். சுப்பிரமணி - தேனி 625 531. மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் 608 001.
நாட்டுப்புறவியல்நாட்டுப்புறப் பாடல்களும் நல்லெண்ணெயும் - குரு. சண்முகநாதன்
திருநெல்வேலி 627 007. - சங்கீதா வெளியீட்டகம் - திருநெல்வேலி 627 007.
பிறசிறப்பு வெளியீடுகள்அறிவியல் வரலாறு (மூன்று பாகங்கள்) - முனைவர் நெல்லை சு. முத்து - சென்னை 600 040. - திருவரசு புத்தக நிலையம், சென்னை 600 017.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 12 months 4 days ago |
-
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
30 Aug 2025தென்காசி : குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஒருவாரகால அரசுமுறை பயணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து சென்றார்
30 Aug 2025சென்னை, “ஒருவாரகால பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து செல்கிறேன்.
-
மூப்பனார் நினைவுநாள்: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் மரியாதை
30 Aug 2025சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும் தமாகா நிறுவனருமான ஜி.கே.
-
உ.பி.யை விட தமிழக முதல்வர் பின்தங்குகிறார் - நயினார்
30 Aug 2025சென்னை : உ.பியை விட தமிழ முதல்வர் பின் தங்கிகியுள்ளார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-08-2025.
30 Aug 2025 -
கால்நடை பல்கலை. உடன் இணைந்து தேசிய திறந்தநிலை தொழிற்கல்வி படிப்பு அறிமுகம்
30 Aug 2025சென்னை : தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து 4 புதிய தொழிற்கல்வி படிப்புகளை அறிமுகம் செய்துள்ளன.
-
ஒரு குவிண்டால் நெல் கொள்முதல் ரூ. 2 ஆயிரம் உயர்வு - அமைச்சர் அறிவிப்பு
30 Aug 2025சென்னை : ஒரு குவிண்டால் நெல் கொள்முதல் ரூ. 2 ஆயிரதது 500 உயர்ந்துள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
கொச்சி: வங்கி ஊழியர்கள் நூதன போராட்டம்
30 Aug 2025கொச்சி : கேரள மாநிலம் கொச்சியில் வங்கி ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
தலைவா படத்தை ரிலீஸ் செய்வதற்காக விஜய் காத்திருந்தார்: நடிகர் ரஞ்சித் தாக்கு
30 Aug 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21 ஆம் தேதி மதுரையில் நடபெற்றது.
-
ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி
30 Aug 2025காஷ்மீர் : ஜம்மு - காஷ்மீரின் ரியாசியில் நிலச்சரிவு காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
-
ஜப்பானில் புல்லெட் ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி
30 Aug 2025டோக்கியோ, பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் ஜப்பான் நாட்டுக்கு சென்றார்.
-
சீனா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
30 Aug 2025பீஜிங், சீனா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
-
2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
30 Aug 2025சென்னை : 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைந்தால் 2026 தேர்தலில் வெற்றி நிச்சயம் - சசிகலா
30 Aug 2025சென்னை : அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைந்தால் 2026 தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
-
ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து: சாம்பியன் பட்டத்தை பெற்றது இந்திய அணி
30 Aug 2025திம்பு : 7-வது ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) பூட்டான் தலைநகர் திம்பில் நேற்று தொடங்கியது.
-
ஜப்பானில் எரிமலை வெடித்தால் என்ன நடக்கும் ஏ.ஐ. வீடியோ வெளியிட்ட அரசு
30 Aug 2025டோக்கியோ : ஜப்பானில் எரிமலை வெடித்தால் என்ன நடக்கும் என்று ஏ.ஐ. வீடியோ வெளியிட்டுள்ளது.
-
ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை இனி கிடையாது : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
30 Aug 2025சென்னை : நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை இனி கிடையாது என்று விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
ஸ்ரீசாந்தின் விவகாரம் மனைவி ஆவேசம்
30 Aug 2025டெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது.
-
ஏ.ஐ. துறையில் கால் பதிக்கும் முகேஷ் அம்பானி நிறுவனம்
30 Aug 2025புதுடெல்லி : அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் ஏ.ஐ.
-
மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் எம்.பி. 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்
30 Aug 2025திருவள்ளூா் : தமிழக மாணவா்களுக்கு கல்வித் தொகையை வழங்காததை கண்டித்தும், நிதி அளிக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்
-
திருச்சி - ராஜஸ்தான் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
30 Aug 2025சென்னை, திருச்சி - ராஜஸ்தான் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் சென்றிருப்பது அரசு பயணமா? - பா.ஜ.க. கேள்வி
30 Aug 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றிருப்பது அரசு பயணமா? என்று பா.ஜ.க. கேள்வி எழுப்பியுள்ளது.
-
திருத்தணி அருகே சீமான் தலைமையில் மரங்களின் மாநாடு
30 Aug 2025திருத்தணி : நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரங்களோடு பேசுவோம், மரங்களுக்காகப் பேசுவோம் என்ற தலைப்பில் திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் மரங்களி
-
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்த ஆர்.சி.பி. அணி
30 Aug 2025பெங்களூரு : பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும் என ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, ஐ.பி.எல்.
-
இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு; அமெரிக்க பொருளாதார நிபுணர் கருத்து
30 Aug 2025மாஸ்கோ : இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு, யானையோடு எலி மோதுவது போன்றது என்று அமெரிக்க பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வுல்ப் தெரிவித்துள்ளார்.