பத்திரிக்கையாளர் சோவைச் சந்தித்து ஜெயலலிதா நலம் விசாரித்தார்

ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.- 20 - பத்திரிகையாளர் சோ.ராமஸ்சாமியைச் சந்தித்து முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் விசாரித்தார். சோ.ராமஸ்சாமி மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை முதல்வர் செயலலிதா  நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். அப்பொழுது சோ.ராமஸ்சாமியின் மனைவி  உடன் இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: