முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 சிறப்புத் துணைத் தேர்வுகள் ஜூன் 22-ல் துவங்குகிறது

வியாழக்கிழமை, 24 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.24 - பிளஸ் டூ தேர்வில் தவறிய மாணவர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வுகள் ஜூன் 22 முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வெளியான பிளஸ் டூ தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் ஐந்து நாட்கள், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புத் துணைத் தேர்வுக்கான தேதிகள்,

ஜூன் 22ம் தேதி ​ தமிழ் முதல் தாள்,

ஜூன் 23ம் தேதி ​ தமிழ் இரண்டாம் தாள்,

ஜூன் 25ம் தேதி ​ ஆங்கிலம் முதல் தாள்,

ஜூன் 26ம் தேதி ​ ஆங்கிலம் இரண்டாம் தாள்,

ஜூன் 27ம் தேதி ​ இயற்பியல்,உளவியல்,பொருளாதாரம்

ஜூன் 28ம் தேதி ​ கணிதம், விலங்கியல்,உணவியல், நுண்ணுயிரியல்

ஜூன் 29ம் தேதி ​ வணிகம், மனையியல், புவியியல்

ஜூன் 30ம் தேதி ​ வேதியியல், கணக்கியல், சுருக்கெழுத்து

ஜூலை 2ம் தேதி ​ உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் அந்தந்த பாடங்களுக்கான சிறப்புத் துணை தேர்வுகள் நடைபெற உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago