முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய சிமெண்ட் நிறுவனத்தின் சார்பில் ரூ.67லட்சம் நிதி

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

விருதுநகர், மே. - 19 - அருப்புக்கோட்டை வட்டம், பெரியநாயகிபுரம் கிராமத்திற்கு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை 45பி. யில் இருந்து செல்லும் சாலையை சீரமைப்பதற்காகவும், அகலப்படுத்துவதற்காகவும் திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகரில்  இயங்கி வரும் இந்தியா சிமெண்ட் நிறுவனம்  பெரியநாயகிபுரம் பொதுமக்கள் பங்களிப்பாக முழுத் திட்டத் தொகையான ரூ.67லட்சத்தை  நிதியுதவியாக மாவட்ட கலெக்டர் மு.பாலாஜி இந்திய சிமெண்ட் நிறுவனத்தின் முதுநிலை பொதுமேலாளர் (சுரங்கம்) திரு.சந்திரசேகரன் முன்னிலையில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் முனியசாமியிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரிய நாயகிபுரம் கிராம பொதுமக்கள் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தை விரைவாக செயலாக்குமாறு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிகழ்ச்சியில் இந்திய சிமெண்ட் நிறுவன அதிகாரிகள் ஆர்.சந்திரசேகரன், கா.ஜெயபாலன், ஆர்.கோவிந்தராஜ், அய்யனார், பெரிய நாயகிபுரம் கிராம பொதுமக்கள், மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.மாரியப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago