முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமா வாக்களித்தார்

வெள்ளிக்கிழமை, 26 அக்டோபர் 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், அக். 27 - அமெரிக்க அதிபர் தேர்தலில் சிகாகோவில் ஒபாமா நேற்று வாக்களித்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 6 ம் தேதி நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் ஒபாமாவும் அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் ரோம்னியும் போட்டியிடுகின்றனர். இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ்ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்குப்பதிவு நாளுக்கு முன்பே ஒருவர் தமது வாக்கை செலுத்த முடியும். இதனடிப்படையில் தேர்தலுக்கு 12 நாட்களுக்கு முன்பே சிகாகோவில் ஒபாமா நேற்று வாக்களித்தார். இதற்காக தமது தேர்தல் பிரச்சாரத்தை 48 மணி நேரம் நிறுத்தி வைத்த்தார் அவர். நேற்று காலையிலேயே வாக்குச் சாவடிக்குச் சென்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார்.

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து கொண்டே தேர்தலில் போடடியிடுபவர் யாரும் இதுவரை முன்னதாக வாக்களித்தது இல்லை. ஒபாமா மனைவி மிச்செல் ஏற்கனவே 16 ம் தேதி வாக்களித்திருந்தார். இதற்கிடையே, ஒபாமாவுக்கு முன்னாள் ராணுவத் தளபதி காலின் பாவல் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago