முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹேமராஜ் குடும்பத்தினரிடம் மத்திய அமைச்சர் ஆறுதல்

செவ்வாய்க்கிழமை, 15 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜன. 16 - இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர் ஹேம்ராஜ் குடும்பத்தினரை பாதுகாப்பு இணை மந்திரி ஜிதேந்திரா சிங் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, இந்திய அரசு சார்பில் ஹேம்ராஜ் குடும்பத்தாருக்கு ரூ. 46 லட்சம் வழங்கப்படும் என்றார். பெட்ரோலிய துறை அமைச்சகத்திடம் ஆலோசித்து அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு பெட்ரோல் பங்க் தொடங்குவதற்கான ஒதுக்கீடும் வழங்கப்படும் என்றும் ஜிதேந்திரா சிங் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்