முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஞ்ஞானிகளுக்கு விருது: மன்மோகன்சிங் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 15 ஜனவரி 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி,ஜன. 16 - 4 விஞ்ஞானிகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை பிரதமர் மன்மோகன்சிங் நேற்று வழங்கி கவுரவித்தார். அணுசக்தி துறையால் வழங்கப்பட்ட இந்த விருதுகளை பிரதமர் வழங்கினார். இவர்களில் ஒருவர் ரவிபூஷன் குரோவர். இவர் இந்திய, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்தவர். மற்றொருவர் பலராம மூர்த்தி. இவர் அழிவில்லாத பல தொழில்நுட்பங்களை சோதனை நடத்தி பார்த்தவர். மற்றொருவர் கணித மேதை ஆர். பாலசுப்பிரமணியன். நான்காவது நபர் எஸ்.கே. சிக்கா. இவர் 1974 மற்றும் 1998 ம் ஆண்டுகளில் நடந்த அணு ஆயுத சோதனைகளில் முக்கிய பங்காற்றியவர். மேற்கண்ட நால்வருக்கும் பிரதமர் மன்மோகன்சிங் வாழ்நாள் சாதனையாளர் விருதை தனது அலுவலக இல்லத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நேற்று காலை வழங்கி கவுரவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago