டாக்டரின் ஆணுறுப்பை வெட்டி பார்சல் அனுப்பிய பெண்

புதன்கிழமை, 24 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

கான்பூர், ஜூலை. 25 - உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு அரசு மருத்துவரைக் கொலை செய்த பெண், அவரது ஆணுறுப்பை வெட்டி கூரியர் மூலம் டாக்டரின் மனைவிக்குப் பார்சல் அனுப்பிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் இந்தக் கொலையைச் செய்தது இந்தப் பெண் தான் என்று போலீசாருக்குத் தெரியாமல் இருந்தது. பின்னர் நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்குப் பின்னர்தான் இக்கொலையில் ஒரு பெண்ணுக்குச் சம்பந்தம் இருப்பது தெரிய வந்தது. கொடூர கொலையை செய்து விட்டு தலைமறைவான அந்தப் பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: