எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹீரட், ஆப்கானிஸ்தான், ஆக.18 - ஆப்கானிஸ்தானில் பல இடங்களில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். அடுத்த ஆண்டு வெளிநாட்டுப் படைகள் வாபஸ் ஆக உள்ள நிலையில் தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஹீரட் பிராந்தியத்தின் கருக் மாவட்டத்தில் ஊழியர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் தங்கி இருந்த முகாம் மீது நடந்த தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
அப்துல் ரபி அகமது என்ற அதிகாரி இதைத் தெரிவித்தார். இதை தலிபான்கள் என்று நேரடியாகத் தெரிவிக்காமல் ஆப்கானிஸ்தானின் எதிரிகள் இந்தசெயலில் ஈடுபட்டுள்ளனர் என்று அந்த அதிகாரி மறைமுகமாக தெரிவித்தார். சாலையில் குண்டு வெடித்ததில் பெண்கள், குழந்தைகள் உள்பட 5 பேர் இறந்தனர். 3 பேர் காயமடைந்தனர். மார்ஜா மாவட்டத்தில் வேனில் குண்டு வெடித்ததில் 5 பேர் இறந்தனர். முசா குவாடா மாவட்டத்தில் குண்டு வெடித்து 3 பெண்கள் இறந்தனர். ஆப்ரன் போரில் இறந்தவர்கள் 23 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை தெரிவிக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


