முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படுக்கை அறைக்குள் கிரிக்கெட் வீரருடன் தூங்கிய முதலை

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

லண்டன், செப்.19  - வீட்டு படுக்கை அறைக்குள் புகுந்து, கிரிக்கெட்  வீரருடன் முதலை தூங்கியது. ஜிம்பாப்வேயில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஹைவெட்டல். இவர் முன்னாள் கிரிக்கெட் வீரர். இவர் துர்க்வே ஆற்றிலிருந்து 2 கி.மீ. தொலைவில்  உள்ள  அலுவலகத்தோடு குடியிருப்பை அமைத்து வசித்து வருகிறார். இவர் தனது பணிகளை முடித்து விட்டு படுக்கையறையில் தூங்கி உள்ளார். அப்போது அவரது படுக்கை அறைக்குள் 8 அடி நீளமுள்ள முதலை புகுந்து அவருடன் தூங்கியது. இவர் வீட்டை சுத்தம் செய்யும் பெண் வந்தார். அவர் முதலையைப் பார்த்ததும் அலறினார்.உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து முதலையை பிடித்தனர். இந்த முதலையின் எடை 150 கிலோ வாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago