எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மே.- 16 - 3வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தலைமையில் 34 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. கவர்னர் பர்னாலா இன்று பகல் 12.15 மணிக்கு பதவியேற்பு பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
அமைச்சர்கள் பட்டியல் விவரம் வருமாறு: 1. ஜெ.ஜெயலலிதா(ஸ்ரீரங்கம்)- முதலமைச்சர் -பொதுத்துறை, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., மாவட்ட வருவாய் அதிகாரிகள், போலீஸ் மற்றும் உள்துறை.
2. ஓ.பன்னீர்செல்வம்(போடிநாயக்கனூர்)-நிதியமைச்சர்-நிதித்துறை, திட்டம், சட்டமன்றம், தேர்தல் மற்றும் பாஸ்போர்ட். 3. கே.ஏ.செங்கோட்டையன்(கோபிசெட்டிபாளையம்)-விவசாயத்துறை அமைச்சர்-விவசாயம், விவசாய தொழில்நுட்பம், சர்க்கரைத்துறை, தரிசுநிலமேம்பாடு.
4. நத்தம் ஆர்.விஸ்வநாதன்(நத்தம்)-மின்துறை மற்றும் கலால்துறை அமைச்சர்-மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, கலால்துறை.
5. கே.பி.முனுசாமி(கிருஷ்ணகிரி)-உள்ளாட்சி மற்றும் ஊரகமேம்பாட்டுத்துறை அமைச்சர்-உள்ளாட்சித்துறை மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை, பஞ்சாயத்து, ஊரக குடிநீர் திட்டம்.
6. சி.சண்முகவேலு(மடத்துக்குளம்)-தொழில்துறை அமைச்சர்-தொழில் நிறுவனங்கள், ஸ்டீல் கட்டுப்பாடு, சுரங்கம் மற்றும் தாதுப்பொருள்கள் துறை.
7. ஆர்.வைத்திலிங்கம்(ஒரத்தநாடு)-வீட்டு வசதி மேம்பாட்டு துறை அமைச்சர்-வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு துறை, குடிசை மாற்றுவாரியம், நகர அபிவிருத்தி திட்டம், சி.எம்.டி.ஏ.
8. அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி(கலசபாக்கம்)-உணவுத்துறை அமைச்சர்-உணவு, சிவில் சப்ளைஸ், நுகர்வோர் பாதுகாப்பு, விலை கட்டுப்பாடு.
9. சி.கருப்பசாமி(சங்கரன்கோவில்)-கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர்-கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை.
10. பி.பழனியப்பன்(பாப்பிரெட்டிபட்டி)-உயர்கல்வித்துறை அமைச்சர்-உயர்கல்வித்துறை, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்.
11. சி.வி.சண்முகம்(விழுப்புரம்)-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்-பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொல்லியல்.
12. செல்லூர் கே.ராஜு(மதுரை மேற்கு)-கூட்டுறவுத்துறை அமைச்சர்-கூட்டுறவுத்துறை, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை.
13. கே.டி.பச்சம்மாள்(கன்னியாகுமரி)-வனத்துறை அமைச்சர்-வனத்துறை மற்றும் காடுவளர்ப்புத்துறை.
14. எடப்பாடி கே.பழனிச்சாமி(எடப்பாடி)-நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர்-நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள்.
15. எஸ்.பி.சண்முகநாதன்(ஸ்ரீவைகுண்டம்)-இந்து அறநிலையத்துறை அமைச்சர்-இந்து அறநிலையத்துறை, தமிழ் கலாச்சாரம்.
16. கே.வி.ராமலிங்கம்(ஈரோடு மேற்கு)-பொதுப்பணித்துறை அமைச்சர்-பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனம், திட்டப்பணிகள்.
17. எஸ்.பி.வேலுமணி(தொண்டாமுத்தூர்)-சிறப்பு திட்ட பணிகள் அமைச்சர்-தேர்தல் அறிக்கை குறித்த சிறப்பு திட்ட பணிகள்.
18. டி.கே.எம்.சின்னையா(தாம்பரம்)-பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்-பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், வெளிநாடுவாழ் இந்தியர்கள், அகதிகள் துறை.
19. எம்.சி.சம்பத்(கடலூர்)-ஊரக தொழில்துறை அமைச்சர்-ஊரக தொழில்துறை, சிறு, குறு தொழில்கள்.
20. பி.தங்கமணி(குமாரபாளையம்)-வருவாய்த்துறை அமைச்சர்-வருவாய், மாவட்ட வருவாய் மேம்பாடு, துணை கலெக்டர்கள், எடை பொருட்கள், சிட் பண்ட் மற்றும் கம்பெனிகள் பதிவு.
21. ஜி.செந்தமிழன்(சைதாப்பேட்டை)-செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்-செய்தி மற்றும் விளம்பரத்துறை, ஊடகத்துறை, அச்சு மற்றும் எழுதுபொருள், அரசு அச்சகங்கள், சினிமா துறை.
22. எஸ்.கோகுலஇந்திரா(அண்ணாநகர்)-வணிக வரித்துறை அமைச்சர்-வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு.
23. செல்வி ராமஜெயம்(புவனகிரி)-சமூகநலத்துறை அமைச்சர்-சமூக நலம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், சத்துணவு, ஆதரவற்றோர் இல்லம்.
24. பி.வி.ரமணா(திருவள்ளூர்)-கைத்தறித்துறை அமைச்சர்-கைத்தறி, காதி கிராம கைத்தறி துறை.
25. ஆர்.பி.உதயகுமார்(சாத்தூர்)-தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர்-தகவல் தொழில்நுட்ப துறை.
26. என்.சுப்பிரமணியம்(கந்தர்வகோட்டை)-ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர்-ஆதி திராவிடர் நலத்துறை, மலைவாழ் மக்கள்,கொத்தடிமைகள் நலத்துறை.
27. வி.செந்தில்பாலாஜி(கரூர்)-போக்குவரத்து துறை-போக்குவரத்து துறை, மோட்டார் வாகனங்கள் சட்டம்.
28. என்.மரியம் பிச்சை(திருச்சி மேற்கு)-சுற்றுச்சூழல் துறை அமைச்சர்-சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, வக்பு வாரியம்.
29. கே.ஏ.ஜெயப்பால்(நாகப்பட்டினம்)-மீன்வளத்துறை அமைச்சர்-மீன்வளத்துறை மற்றும் மீனவர்கள் மேம்பாட்டு கழகம்.
30. ஈ.சுபையா(அம்பாசமுத்திரம்)-சட்டத்துறை அமைச்சர்-சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைகள், நிர்வாக சீரமைப்பு.
31. புத்திசந்திரன்(உதகமண்டலம்)-சுற்றுலாத்துறை அமைச்சர்-சுற்றுலா, சுற்றுலா மேம்பாட்டு கழகம்.
32. எஸ்.டி.செல்லபாண்டியன்(தூத்துக்குடி)-தொழிலாளர் துறை அமைச்சர்-தொழிலாளர், மக்கள் தொகை, நகர்ப்புற மற்றும் ஊரக வேலைவாய்ப்பு, தொழிலாளர் நலம் மற்றும் பயிற்சி, செய்தித்தாள் கட்டுப்பாடு.
33. டாக்டர் வி.எஸ்.விஜய்(வேலூர்)-சுகாதாரத்துறை அமைச்சர்-சுகாதாரம், மருத்துவ கல்வி மற்றும் குடும்பநலத்துறை.
34. என்.ஆர்.சிவபதி(முசிறி)-விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர்-விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை.
தி.மு.க. அமைச்சரவையில் சபாநாயகராக பொறுப்பு வகித்த ஆவுடையப்பனை வீழ்த்திய ஈ.சுப்பையாவுக்கு சட்டத்துறையும், உயர்கல்வித்துறை அமைச்சரான க.பொன்முடியை வீழ்த்திய சி.வி.சண்முகத்திற்கு பள்ளி கல்வித்துறையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே புதிய துறை உருவாக்கப்பட்டு அதற்கு எஸ்.பி.வேலுமணி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார் தகவல்
21 Oct 2025சென்னை : தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
-
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
21 Oct 2025மதுரை, மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
-
சபரிமலையில் தங்கம் மாயம்: ஐகோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல்
21 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் தங்கம் மாயம் ஆனதை தொடர்ந்து ஐகோர்ட்டில் முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு 10 பேர் மது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
-
ஊட்டி மலை ரயில் ரத்து
21 Oct 2025மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் ரத்துசெய்யப்பட்டது. இதனால் சற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
-
கனமழையால் நாகை, திருவாரூரில் நீரில் மூழ்கிய குறுவை நெற்பயிர்கள்
21 Oct 2025நாகப்பட்டினம் : நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழைக்காரணமாக அயிரக்கனக்கான குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
-
சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 151 மெ.டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
21 Oct 2025சென்னை : சென்னையில் கடந்த 3 நாட்களில் 151 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
-
எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு
21 Oct 2025வாஷிங்டன், எச்-1 பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
ஜப்பானின் முதல் பெண் பிரதமரானார் சனே டகைச்சி
21 Oct 2025டோக்கியோ : ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
அமைதி ஒப்பந்தம் பேச்சுவார்த்தை: ட்ரம்ப் விருப்பத்தை நிராகரித்த ஈரான் சுப்ரீம் தலைவர் காமேனி
21 Oct 2025இஸ்ரேல் : அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையை முன்னிட்டு ட்ரம்ப் விருப்பத்தை ஈரான் சுப்ரீம் தலைவர் காமேனி நிராகரித்தார்.
-
புதுச்சேரிக்கு 2 நாட்கள் ரெட் அலர்ட்
21 Oct 2025புதுச்சேரி : புதுச்சேரிக்கு 2 நாட்கள் ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
பாக். தலைவர்கள் தீபாவளி வாழ்த்து
21 Oct 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் பாகிஸ்தானிலும் உலகெங்கிலும் உள்ள இந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்
-
மகளிர் உலகக் கோப்பை: முதல் அணியாக வெளியேறியது வங்கதேசம்
21 Oct 2025மும்பை : மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்கதேச அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
-
பீகார் தேர்தலில் பின்வாங்கிய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
21 Oct 2025பாட்னா : பீகார் தேர்தலில் இருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பின்வாங்கினார்.
-
இந்திய கேப்டன் வேதனை
21 Oct 2025மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் தொடர்ச்சியான தோல்விகள் குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பேசியுள்ளார்.
-
வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் கூடுதல் வரி: சீனாவிற்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
21 Oct 2025பீஜிங் : சீனா ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்துக்கு முன்வராவிட்டால் அந்நாட்டுப் பொருட்கள் மீது 155 சதவீதம் வரி விதிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.” என்று அமெரிக்க அதிபர் டொன
-
வங்கதேச எல்லையில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய இந்திய ராணுவத்தினர்
21 Oct 2025கொல்கத்தா : இந்திய ராணுவத்தினர் வங்கதேச எல்லையில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினர்.
-
தங்கத்தால் செய்யப்பட்ட ‘சுவர்ண பிரசாதம்’ ஒரு கிலோ ரூ.1.11 லட்சத்திற்கு விற்பனை
21 Oct 2025ஜெய்ப்பூர் : தங்கத்தால் செய்யப்பட்ட ‘சுவர்ண பிரசாதம்’ ஒரு கிலோ ரூ.1.11 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
-
பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை
21 Oct 2025பிரான்ஸ், பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ரிஸ்வான் அதிரடி நீக்கம்: பாகிஸ்தான் அணிக்கு புதிய ஒருநாள் கேப்டன் நியமனம்
21 Oct 2025லாகூர் : ஒருநாள் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரிஸ்வான் நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஷாகீன் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.
-
டெல்லி இனிப்பு கடையில் ‘ஜிலேபி’ செய்த ராகுல்காந்தி
21 Oct 2025புதுடெல்லி : டெல்லி இனிப்பு கடையில் ராகுல்காந்தி ஜிலேபி செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
-
ஜப்பானின் புதிய பிரதமருக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து
21 Oct 2025ஜப்பான் : ஜப்பானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சனே தகைச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
21 Oct 2025புதுடெல்லி : உடல் ஆரோக்கியத்திற்காகவும், வெற்றிக்காகவும் வாழ்த்துகிறேன் என்று நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
-
ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பரவல் எதிரொலி: கேரளாவில் இருந்து பன்றிகள் கொண்டு வர தமிழகத்தில் தடை
21 Oct 2025கோவை, கேரள மாநிலம் திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பரவல் உள்ளது.
-
மகளிர் உலகக்கோப்பை 22வது லீக்: பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு
21 Oct 2025கொழும்பு : மகளிர் உலகக்கோப்பை 22வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு தென்ஆப்பிரிக்க அணி 312 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
-
இந்தியா - தெ.ஆ. டெஸ்ட் போட்டி: குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.60
21 Oct 2025கொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெறும் இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.60 என அறிவிக்கப்பட்டுள்ளது.